(F) ஊரு சனம்
தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம்
தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலயே
ஊரு சனம்
தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம்
தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலயே
ஊரு சனம்
தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம்
தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலயே
மாமன் ஒதடு பட்டு
நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா ?...
நாளும் தவமிருந்து
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா ?...
மாமன் காதில் ஏறாதா ?
நிலா காயும் நே..ரம்
நெஞ்சுக்குள்ள பா..ரம்
மேலும் மேலும் ஏறும்..
இந்த நேரந்தான்… ...
இந்த நேரந்தான்
ஒன்ன எண்ணி
பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட
ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்
ஊரு சனம்
தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம்
தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலயே...