menu-iconlogo
huatong
huatong
avatar

Ennai konja Konja HQ Tamil

S. Janakihuatong
🅰️eswaran🇮🇳⚔️🇮🇳huatong
Paroles
Enregistrements
பாடகி : சுஜாதா மோகன்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : தடக்கு தடக்கு

என அடிக்க அடிக்க மழை

இனிக்க இனிக்க உயிர்

கேட்குது பாட்டு சொடக்கு

சொடக்கு என தடுக்கி தடுக்கி

விழ வெடிக்கும் வெடிக்கும்

இசை தாளங்கள் போட்டு

ஆண் : மலரோ நனையுது

மனமோ குளிருது உலகோ

கறையுது சுகமோ பெருகுது

ஆயிரம் ஆயிரம் ஆசைகள்

பேசிட தகிட தகிட தகிட தகிட

தம்

ஆண் : என்னை கொஞ்ச

கொஞ்ச கொஞ்ச கொஞ்ச

வா மழையே நெஞ்சம் கெஞ்ச

கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே

பெண் : இன்னும் கிட்ட

கிட்ட கிட்ட கிட்ட வா

மழையே என்னை தொட்டு

தொட்டு தொட்டு தொட்டு

போ மழையே

ஆண் : நீ தோழி

அல்லவா தொடும்

வேளையிலே

பெண் : நீ காதல்

கொண்டு வா துளி

தூரயிலே

ஆண் : என்னை

கொஞ்ச கொஞ்ச

பெண் : நெஞ்சம்

கெஞ்ச கெஞ்ச

ஆண் : என்னை கொஞ்ச

கொஞ்ச கொஞ்ச கொஞ்ச

வா மழையே நெஞ்சம் கெஞ்ச

கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே

பெண் : இன்னும் கிட்ட

கிட்ட கிட்ட கிட்ட வா

மழையே என்னை தொட்டு

தொட்டு தொட்டு தொட்டு

போ மழையே

ஆண் : தோளை தொட்டு

தூறல் மொட்டு சின்ன

சின்ன ஆசை சொல்லுதே

பெண் : தேகம் எங்கும்

ஈரம் சொட்ட வெட்கம்

வந்து ஊஞ்சலிட்டதே

ஆண் : தத்தி தை தை

தை வித்தை செய் செய்

செய் முத்தம் வை வை

வை முகிலே

பெண் : அள்ளும் கை கை

கை அன்பை மெய் மெய்

மெய் என்னை மொய்

மொய் மொய் தமிழே

ஆண் : அழகிய துளி

அதிசய துளி தொட

தொட பரவசமே

ஆ ஆ ஆ ஆ ஆ …

பெண் : என்னை கொஞ்ச

கொஞ்ச கொஞ்ச வா மழையே

நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச

கெஞ்ச தா மழையே

ஆண் : …………………………….

பெண் : வாசல் வந்து

வாரித் தந்த வள்ளல்

என்று பாடிச்செல்லவா

ஆண் : மூடும் கண்ணை

மோதும் உன்னை பிள்ளை

என்று ஏந்திக்கொள்ளவா

பெண் : என்னை நீ மீட்ட

உன்னை நான் தூற்ற

செல்லம் ஆவாயா துளியே

ஆண் : வெள்ளை தீ

போன்ற வெட்க பூ போலே

என்னை சூழ்ந்தாயோ கிளியே

பெண் : அழகிய துளி

அதிசய துளி தொட

தொட பரவசமே

ஆ ஆ ஆ ஆ ஆ …

ஆண் : என்னை கொஞ்ச

கொஞ்ச கொஞ்ச கொஞ்ச

வா மழையே நெஞ்சம் கெஞ்ச

கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே

பெண் : இன்னும் கிட்ட

கிட்ட கிட்ட கிட்ட வா

மழையே என்னை தொட்டு

தொட்டு தொட்டு தொட்டு

போ மழையே

ஆண் : நீ தோழி

அல்லவா தொடும்

வேளையிலே

பெண் : நீ காதல்

கொண்டு வா துளி

தூரயிலே

ஆண் : என்னை

கொஞ்ச கொஞ்ச

பெண் : நெஞ்சம்

கெஞ்ச கெஞ்ச

இந்த அழகான பாடலை உங்களுக்காக பதிவுச் செய்தவர் உங்களின் நண்பன் A ஈஸ்வரன்

(23/12/2021)

Davantage de S. Janaki

Voir toutlogo