மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற..
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும்
கொஞ்சம் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும்… கண்ணோ….