என்னதான் சுகமோ...
Short Ver...
By R. J. Vino Velu
ஆண் : தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து சீராட்டதான்
பெண் : காணாத வாழ்வு நீ தந்த வேலை
பூமாலை நீ சூடி பாராட்டத்தான்
ஆண் : நீ என் ராணி……
நாந்தான் தேனீ……
பெண் : நீ என் ராஜா…..
நான் உன் ரோஜா…..
ஆண் : தெய்வீக பந்தத்திலே
நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே…..
ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
பெண் : ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே……
பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
ஆண் : இதுதான் வளரும் அன்பிலே...
நன்றி!