menu-iconlogo
logo

Engeyum Eppothum

logo
Paroles
1-எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

2-எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

1-கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு

தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீ ஓ

2-எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

1- ஆ காலம் சல்லாப காலம்

ஒ உலகம் உல்லாச கோலம்

ஏ இளமை ரத்தங்கள் ஊரும்

உடலில் ஆனந்தம் ஏறும்

இன்றும் என்றும் இன்பமயம்

2-தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு

திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு

வரவை மறந்து செலவு செய்து

உயரப்பறந்து கொண்டாடுவோம்

1-கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு

தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓ

1&2-எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

2-ஆ காலை Japan'ல் coffee

மாலை New York'ல் Cabarey

இரவில் Thailand'ல் ஜாலி

இதிலே நமக்கென வேலி

இங்கும் எங்கும் நம்முலகம்

1-உலகம் நமது pocket'லே

வாழ்க்கை பறக்கட்டும் rocket'லே

இரவு பொழுது நமது பக்கம்

விடிய விடிய கொண்டாடுவோம்

2-கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு

தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓ

1-ஆடை இல்லாத மேனி

அவன் பேர் அந்நாளில் ஞானி

இன்றோ அது ஒரு hobby

எல்லோரும் இனிமேல் baby

வெட்கம் துக்கம் தேவையில்லை

2-தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு

தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு

Join me ஹா ஹே ஹோ

1-தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு

தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு

கடவுள் படைத்த உலகமிது

மனித சுகத்தை மறுப்பதில்லை

2-கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டுருக்கு

தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீ ஓ

1&2- எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்