menu-iconlogo
logo

Povoma Oorgolam (Short)

logo
Paroles

பெண் : கொட்டுகிற அருவியும்

மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும்

ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி

ஜொலிக்குது நடந்திடும் நதியிலே

ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள

மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே

பெண் : கவிதை பாடும் காவேரி

ஜதிய சேர்த்து ஆடும்

ஆண் :அணைகள் நூறு போட்டாலும்

அடங்கிடாம ஓடும்

பெண் : போதும் போதும் உம் பாட்டு

ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு

பெண் : போவோமா ஊர்கோலம் ....

பூலோகம் எங்கெங்கும்...

ஆண் : ஓடும் பொன்னி ஆறும்...

பாடும் கானம் நூறும்

பெண் : காலம் யாவும் பேரின்பம்...

காணும் நேரம் ஆனந்தம்

ஆண் : போவோமா ஊர்கோலம் ....

பெண் : பூலோகம் எங்கெங்கும்...

Povoma Oorgolam (Short) par S. P. Balasubramaniam - Paroles et Couvertures