மலையூறு நாட்டாம
மனச காட்டு பூட்டாம
உன்னை போல யாரும் இல்ல மாமா
தஞ்சாவூரு ராசாவ
தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா
நான் மின்னால பிடிக்க தானே
ஒரு வலைய கொண்டு போறேன்
அடி மீன் புடிக்க மான் புடிக்க
மனசு இல்ல போடி
நான் வேட்டையாட தானே
ஒரு வேல கொண்டு போறேன்
அடி பூ பறிக்க தேன் எடுக்க
பொழுது இல்ல போடி
தொட்டதெல்லாம் தூள் பறக்கும்
மம்பட்டியான் அட மம்பட்டியான்
எட்டு திக்கும் கொடி பறக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
கேட்டவுடன் கலகலக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
பார்த்தவுடன் படபடக்குது
மம்பட்டியான் அட மம்பட்டியான்
மம்பட்டியான் அட மம்பட்டியான்
மலையூறு நாட்டாம
மனச காட்டு பூட்டாம
உன்ன போல யாரும் இல்ல மாமா
தஞ்சாவூரு ராசாவ
தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா