நல்வரவு
Priya Storybrooke
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடிவரும்
நாளும் எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடிவரும்
நாளும் எந்த நாளு
முத்து முத்துக் கண்ணால நா
சுத்தி வந்தேன் பின்னால..
முத்து முத்துக் கண்ணால நா
சுத்தி வந்தேன் பின்னால..
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடிவரும்
நாளும் எந்த நாளு
காலத் தழுவி நிக்கும்
கனகமணிக் கொலுசு
யம்மா
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு
உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு
ஐயா
ஒன்னும் புரியவில்ல
மனசு எங்க போச்சு
இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான் சொந்த கத தான்
தோளத் தொட்டு ஆள
ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற
பொண்ணு
சம்மதத்தக் கூற
சந்தனங்கரச்சுப்
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடிவரும்
நாளும் எந்த நாளு
Thanks for joining