menu-iconlogo
huatong
huatong
Paroles
Enregistrements
படம்: மதுர

பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன்,

சாதனா சர்கம்

இசை: வித்யாசாகர்

தரமான பாடல்களை smulian hq

CeylonRadio Tag கள் மூலம் தேடி

பாடி மகிழுங்கள்!

பெ: கண்டேன் கண்டேன்

எதிர்காலம் நான் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

உயிர்க்காதல் நான் கொண்டேன்

இரு விழியினிலே.. அவன் அழகுகளை..

மெல்ல அருகினிலே.. அவன் இனிமைகளை..

தின்றேன் தின்றே..ன் தெவிட்டாமல்

நான் தின்றேன்

கண்டேன் கண்டேன்

எதிர்காலம் நான் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

உயிர்க்காதல் நான் கொண்டேன் கொண்டேன்...

பெ: ஆ... ஆஹஹா ஆ.. ஆஹஹா..

ஆ...ஆஹஹா.. ஆ... ஆஹஹா…

ஆ... ஆஹஹா ஆ.. ஆஹஹா..

ஆ...ஆஹஹா.. ஆ... ஆஹஹா...

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

இதை பதிவிறக்கவோ மீள் பதிவேற்றம்

செய்யவோ வேண்டாம் . நன்றி!

ஆ: நீ. வளையல் அணியும் கரும்பு

நான். அழகைப் பழகும் எறும்பு

பெ: ஆ.. நீ தழுவும் பொழுதில் உடும்பு

நாள் முழுதும் தொடரும் குறும்பு..

ஆ: சுடிதாரைச் சூடிச் செல்லும் பூக்காடு..

தொடும்போது தூறல் சிந்தும் மார்போடூ..

பெ: பகல் வேஷம் தேவையில்லை பாய்போடு..

பலியாடு நானுமில்லை தேன்கூடு

ஆ: ஒருவிழி எரிமலை மறுவிழி அடைமழை

பரவசம் உயிரோ...டு

பெ: ஆஹா ஆஹா அஹ ஆஹா ஹாஹாஹா

ஆ: ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

இதை பதிவிறக்கவோ மீள் பதிவேற்றம்

செய்யவோ வேண்டாம் . நன்றி!

பெ: மேல். இமைகள் விரதம் இருக்க..

கீழ். இமைகள் பசியில் துடிக்க..

ஆ: ம்ம்...கால் விரலில் கலைகள் வசிக்க..

கை விரலில் கலகம் பிறக்க..

பெ: எனை மோதிப் போகும் தென்றல் தீமூட்ட

இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட..

ஆ: தணியாத தாகம் உன்னை தாழ் பூட்ட

கனவோடு நீயும் அங்கு போர்மீட்ட

பெ: ஜனனமும் மரணமும் பலமுறை வருமென

தலையணை நினைவூ..ட்ட

ஆ: கண்டேன் கண்டேன்

எதிர்காலம் நான் கண்டேன்

பெ: கொண்டேன் கொண்டேன்

உயிர்க்காதல் நான் கொண்டேன்

ஆ: இரு விழியினிலே... அவள் அழகுகளை..

பெ: மெல்ல அருகினிலே.. அவன்இனிமைகளை..

ஆ: தின்றேன் தின்றேன் தெவிட்டாமல்

நான் தின்றேன்

Davantage de Sadhana Sargam/Madhu Balakrishnan

Voir toutlogo
Kanden Kanden par Sadhana Sargam/Madhu Balakrishnan - Paroles et Couvertures