Baby உன்ன நான் கட்டி கட்டி பத்து புள்ள குட்டி
ரொம்ப குட்டி குட்டியா பெத்து தரட்டா
My dear lady உன்ன நான் parcel பண்ணி heartuh'க்குள்ள பூட்டி
நம்ம honeymoon'ல் கூட்டி போகட்டா
முதமுற பார்த்ததும் heartuh'க்குள் இடியும் மின்னலும் இடிக்குதே
உன் பேச்சில் அதுவும் மெதுவா கறையுதே
புது புது feeling'உம் healing'உம் இரவும் பகலும் குடுத்தியே
உன் மூச்சில் மனமும் மெதுவா உறங்குதே
உங்க அம்மம்மா அம்மம்மா பெத்த மகளின் மருமகள் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா பெத்த மகனின் மருமகள் நான்
உங்க அம்மம்மா அம்மம்மா பெத்த மகளின் மருமகன் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா பெத்த மகனின் மருமகன் நான்
அம்மம்மா அம்மம்மா அம்மா அம்மம்மா
அப்பப்பா அப்பப்பா அப்பா அப்பப்பா
அம்மம்மா அம்மம்மா அம்மா அம்மம்மா
அப்பப்பா அப்பப்பா அப்பா அப்பப்பா
அம்மா அம்மா அம்மம்மா
அப்பா அப்பா அப்பப்பா
அம்மா அம்மா அம்மம்மா
அப்பா அப்பா
அடி என் baby உன்ன நான் சுத்தி சுத்தி கட்டில் கிட்ட கூட்டி
ஒரு குத்து ஆட்டம் போட்டு காட்டட்டா
My dear mamakutty என்ன நீ longdrive'ல கூட்டி car'ல பூட்டி
ஒரு private party ஓட்டி பாப்போமா
இதுவரை யாரையும் பார்த்ததும்
Ready'ah steady'ah இருந்தேனே
அழகே உன் கண்ணால நான் வழுக்கி விழுந்தேனே
எவனையும் பார்க்கல பேசல தனியா சலிப்பா இருந்தேனே
Hero நீ வந்ததும் முழுசா பிடிக்குதே
உங்க அம்மம்மா அம்மம்மா பெத்த மகளின் மருமகன் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா பெத்த மகனின் மருமகன் நான்
உங்க அம்மம்மா அம்மம்மா பெத்த மகளின் மருமகள் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா பெத்த மகனின் மருமகள் நான்
ஓ அன்பே நீ கேட்டால் உயிரை நான் தருவேனே
வாழ்வே உனக்காகத்தான்
உயிரே நீ போனால் என்னாகும் என் வானம்
எவனும் வேணாமே நீ மட்டும் வா
உங்க அம்மம்மா அம்மம்மா பெத்த மகளின் மருமகன் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா பெத்த மகனின் மருமகன் நான்
உங்க அம்மம்மா அம்மம்மா பெத்த மகளின் மருமகள் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா பெத்த மகனின் மருமகள் நான்
அம்மம்மா அம்மம்மா அம்மா அம்மம்மா
அப்பப்பா அப்பப்பா அப்பா அப்பப்பா
அம்மம்மா அம்மம்மா அம்மா அம்மம்மா
அப்பப்பா அப்பப்பா அப்பா அப்பப்பா
அம்மம்மா அப்பப்பா அம்மம்மா அப்பப்பா