உன்னத்தான் நான் பாத்துக்க நான் இங்க காத்திருக்கேன்
நெஞ்சு ஏங்கிருக்கேன்
உன்ன பாக்க வானத்த தாண்டியும்
வந்து என் காதல காமிப்பேன் நான்-நான்-நான்
என் மூச்சவன் பேச்சவன் பேர் சொல்லும் அழகவன்
எனக்குள்ள கலக்குற oxygen அளவவன்
யார் அவன் யார் அவன் ஊர் சொல்லும் star அவன்
அவன்தான் என்னவனா?
ஓர் அலையவ கலையவ அழகிய நிலவவ
நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளியவ
சரியவ தவறவ சிரிக்கிற சிரிப்புக்கு அவதான் காரணமா?
ஹே மன்னன் நான் வந்தனா ஊர் அளர
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா