கொஞ்ச நேரம் காத்திரு
பதினேழு குவாட்டரு
எஹ் பாத்து ஊதறே
இன்னைக்கு happy birthday
கொஞ்ச நேரம் காத்திரு (Happy birthday)
பதினேழு குவாட்டரு (Happy birthday)
எஹ் பாத்து ஊதறே (Happy birthday)
இன்னைக்கு happy birthday
எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே full'ah முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே கச்சேரி வேஸ்டாச்சே

கண்ட நாய் கத்துனா காதுல வாங்கு
கம்பாவ நவுதலாம் பிரியாணி சொம்பு
எஹ் பண்ணாத tension
இன்னைக்கி அண்ணாத்த function
அண்ணாத்தே மஜாவான மன்சன் சன் சன் சன்
எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே full'ah முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே கச்சேரி வேஸ்டாச்சே
எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே full'ah முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே கச்சேரி வேஸ்டாச்சே
அவன் கோபாலு வெறும் வாய் மாலு
நீ keep smile'u மாமா chris gayle'u
நீ கூப்ட்டன்யோ நாங்க ஓடியாந்தோம்
அண்ணன் heart'u காட்டுவார் அந்த ஆஞ்சிநேயராட்டம்
Marriage பன்னின்னு வீட்டுல இருந்திடு
கதவ தட்டுவான் carpenter'u
அவன தொரத்தனும் கோயிந்தன பெரடனும்
அதுக்கெல்லாம் போவலாமா police station'u
எஹ் பண்ணாதடா tension
இன்னிக்கி அண்ணாத்தேக்கு function
நம்ம அண்ணாத்த மஜாவான மன்சன் சன் சன் சன்
எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே full'ah முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே கச்சேரி வேஸ்டாச்சே
எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே full'ah முஸ்டாச்சே
எஹ் குட்தாச்சே குட்தாச்சே தொல்லைய குட்தாச்சே
Trials முடிஞ்சி போச்சே இனிமேதான் என் over'u
சேஸ்ட்ட குடுக்க போறேன் இவ்ளோ நாளா sober'u
இவ்ளோ நாளா sober'u
இவ்ளோ நாளா sober'u
School'u time'u முடிஞ்சி இனிமேதான் என் home work'u
Oscar'u act'a போடும் dark'u night'u joker'u
உனக்கு tough குடுக்குற தோஸ்த்து நம்ம speciality roast'u
உனக்கு tough குடுக்குற தோஸ்த்து நம்ம specialty roast'u
அஹ் பண்ணாதப்பா tension
இன்னைக்கி அண்ணாத்தேக்கு function
அண்ணாத்தே மஜாவனா மன்சன் சன் சன் சன்