menu-iconlogo
logo

Kanavugal Periya Kanavugal HQ Tamil Lyrics Ullam Ketkumae

logo
avatar
SHAAM/Arya/Laila/Asinlogo
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼logo
Chanter dans l’Appli
Paroles
பாடகர்கள் : கார்த்திக், அருண்மொழி,திப்பு, பிரேம்ஜி அமரன், பெபி மணி,பாப் ஷாலினி மற்றும் சுசித்ரா

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பெண் : என்னுள்ளே என்னுள்ளே காதல் கண்டேன்

காதல் கண்டேன் நான் காதல் கண்டேன்

காதல் கண்டேன்…..

@

ஆண் : ஹூ கனவுகள் பெரிய கனவுகள் காண

கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா

சார் அப்துல் காலம் முன் மொழிந்தது

போல கனவுகள் காண்போம் நண்பா

ஆண் : பாயும் நதிகளை இணைப்போம்

பாலை வனத்தில் நெல் அறுப்போம்

ஆண் : உள்ளலே லே..............

உள்ளலே லே லே............

உள்ளலே லே.......

உள்ளலே லே லே...

ஆண் : கனவுகள் பெரிய கனவுகள் காண

கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா

அப்துல் காலம் முன் மொழிந்தது

போல கனவுகள் காண்போம் நண்பா

ஆண் : பாயும் நதிகளை இணைப்போம்

பாலை வனத்தில் நெல் அறுப்போம்

ஆண் : உள்ளலே லே..........

உள்ளலே லே லே.........

உள்ளலே லே......

உள்ளலே லே லே.......

உள்ளலே லே,,,

உள்ளலே லே லே.........

உள்ளலே லே.......

உள்ளலே லே லே லே லே லே.......

பாடகர்கள் : கார்த்திக், அருண்மொழி,

திப்பு, பிரேம்ஜி அமரன், பெபி மணி

பாப் ஷாலினி மற்றும் சுசித்ரா

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : எல்லா கடவுளும்

ஏற்று..... கொள்ளும்..

ஒரு கடவுள் காதல்

எல்லா உடல்களும்

ஏற்று.... கொள்ளும்

ஒரே ரத்தம் காதல்

ஆண் : காற்றுக்கு மதம் தான் என்ன

தண்ணீரின் ஜாதி என்ன…

கடவுளின் நிறம் தான் என்ன

காதலுக்கு பேதம் என்ன

பெண் : காதலுக்கு ஜே போடும்

கவிதையெல்லாம்

சொல்வோம் வாருங்கள்

மெல்லினங்கள் ஆளவரும்

மில்லினியம்....

காண்போம் வாருங்கள்

பெண் : உள்ளலே லே.............

உள்ளலே லே லே..............

உள்ளலே லே...........

உள்ளலே லே லே.......

உள்ளலே லே.............

உள்ளலே லே லே....

உள்ளலே லே........

உள்ளலே லே லே லே லே லே..........

பாடகர்கள் : கார்த்திக், அருண்மொழி,

திப்பு, பிரேம்ஜி அமரன், பெபி மணி

பாப் ஷாலினி மற்றும் சுசித்ரா

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : பேதம் ஆகும்

சண்டை....யெல்லாம்

மூத்தோர்.. செய்யும் தொல்லையே

இடையில் வந்த

ஜாதி... மாதங்கள்

எங்கள் நட்பில் இல்லையே

பெண் : பாம்பினை தொடத்தான் வேண்டும்

சமுதாயம் எழத்தான் வேண்டும்

சமரச மே இல்லாத

சம தர்மம் தான் வர வேண்டும்

ஆண் : ஹே நண்பர்கள் நாம் கூடி

தேசத்தை வளர்ப்போம் வாருங்கள்

தேசிய கோடி ஏந்தி செவ்வாயில்

நடப்போம் வாருங்கள்

ஆண் : உள்ளலே லே...........

உள்ளலே லே லே...............

உள்ளலே லே............

உள்ளலே லே லே லே லே லே

பெண் : கனவுகள் பெரிய கனவுகள்............

@

பெண் : கனவுகள் பெரிய கனவுகள் காண...

கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா

சார் அப்துல் காலம் முன் மொழிந்தது

போல கனவுகள் காண்போம் நண்பா

ஆண் : ஹே பாயும் நதிகளை இணைப்போம்

பாலைவனத்தில் நெல் அறுப்போம்

ஆண் &பெண் : உள்ளலே .லே................

உள்ளலே லே லே...............

உள்ளலே லே...........

உள்ளலே லே லே......

உள்ளலே லே...........

உள்ளலே லே லே................

உள்ளலே லே...........

உள்ளலே லே லே................

Kanavugal Periya Kanavugal HQ Tamil Lyrics Ullam Ketkumae par SHAAM/Arya/Laila/Asin - Paroles et Couvertures