ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக
பாடு பண் பாடு
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
என்னென்ன தேவைகள்...
அண்ணனைக் கேளுங்கள்
ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக
பாடு பண் பாடு
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும்
கூ..டு ஒரு கூ..டு
படம்: படிக்காதவன்
வருடம்: 1985.
இசை:
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர் பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர் பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும்
நான் தந்த பண்புக்கும்
பூ மாலை கா..த்திருக்கும்
ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக
பாடு பண் பாடு
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
Please give thumbs up &
follow. Brought to you by
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா?
வெள்ளை இளம் சிட்டுக்கள்
வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள்
விண்ணைத் தொடுங்கள்
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா?
வெள்ளை இளம் சிட்டுக்கள்
வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள்
விண்ணைத் தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்தக் கண்ணீரில்
அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை
ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக
பாடு பண் பாடு
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும்
கூ...டு ஒரு கூ...டு