menu-iconlogo
logo

Malare Kurinji Malare மலரே குறிஞ்சி மலரே

logo
Paroles
படம்: டாக்டர் சிவா

பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் S.ஜானகி

இசையமைப்பாளர்: M.S.விஸ்வநாதன்

ஆ: மலரே... குறிஞ்சி மலரே ....

இசை

பெ: மலரே... குறிஞ்சி மலரே....

ஆ: தலைவன் சூட.. நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை.. நீ.. அடைந்தாய்

மலரே.. குறிஞ்சி மலரே...

இனிய இப்பாடலை (Super HQ HQ )

தரமாக உங்களுக்கு

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

பெ: யார் மடி சுமந்து, தான் பிறந்தாலும்

தாய் மடி மறந்து,தலைவனை சேரும்

பெண்ணென்னும் பிறப்பல்லவோ....

இசை

ஆ: கொடி அரும்பாக செடியினில் தோன்றி

கோவிலில் வாழும் தேவனைத் சேரும்

மலரே நீ பெண்ணல்லவோ...

பெ: தலைவன் சூட.. நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை.. நீ.. அடைந்தாய்

மலரே... குறிஞ்சி மலரே...

இனிய இப்பாடலை (Super HQ HQ )

தரமாக உங்களுக்கு

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

ஆ: நாயகன் நிழலே, நாயகி என்னும்

காவியம் சொல்.லி கழுத்தினில் மின்னும்

மகளே உன் திருமாங்கல்யம்...

இசை

பெ: தாய் வழி சொந்தம், ஆயிரம் இருந்தும்

தலைவனின் அன்.பில் விளைவது தானே

உறவென்னும் சாம்ராஜ்ஜியம்...

ஆ: தலைவன் சூட... நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை.. நீ.. அடைந்தாய்

மலரே..குறிஞ்சி மலரே....

இனிய இப்பாடலை (Super HQ HQ )

தரமாக உங்களுக்கு

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

பெ: பாடிடும் காற்றே, பறவையின் இனமே

பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே

ஓடோடி வாருங்களேன்...

இசை

ஆ: பால் மனம் ஒன்று, பூ மனம் ஒன்று

காதலில் இன்று கலந்தது கண்டு

இருவரும்: நல்வாழ்த்து கூறுங்களேன்...

தலைவன் சூட.. நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை.. நீ.. அடைந்தாய்

பெ: மலரே.. குறிஞ்சி மலரே....

ஆ: மலரே... குறிஞ்சி மலரே....

( on 27th March 2019)