வண்டியில சலங்க சத்தம்
வாங்கிக்கடி உதட்டு முத்தம்
அக்கம் பக்கம் இந்த சத்தம்
கேக்காதம்மா எதுக்கு அச்சம்
வண்டியில கொடுத்த முத்தம்
வாழ்கை எல்லாம் இனிக்கும் நித்தம்
கட்டிக்கிற மாமன் சொன்னா
என்னத்துக்கு எனக்கு அச்சம்
உதட்ட வச்சு உன்ன...
இப்ப அளக்க போறேன் கண்ணே
சொன்னத கேட்டதுமே அம்மம்மா
சொக்குது என்மனமே
எண்ணிக்க நீ கணக்க வாங்கியத
திருப்பி நீ கொடுக்க
நீ ஒண்ணா தந்தத 10 பத்தா திருப்பி
நிச்சயம் நான் தருவேன்..
ஹா,,வண்டியில மாமன் பொண்ணு
ஓட்டுறவன் செல்லகண்ணு
எங்க வீட்டு ராணி வர்றா
எல்லாம் வந்து பாத்துக்குங்க
பொட்டி வண்டி கட்டிக்கிட்டு
பொண்ணு மேல ஒட்டிக்கிட்டு
ராணிக்கு ஏத்த ராசா எங்க
மாமேன் வர்றார் பாத்துக்குங்க
கட்டிக்க போற பொண்ணு
ஒட்டிக்கிட்டா தப்பில்ல
செல்லக்கண்ணு...
தப்புன்னு யாரு சொன்னா..
கன்னந்தொட்டு தாளத்த போடு நல்லா
அட அப்படி போட்டுக்க
ஆசைய பாத்துக்க டா டோய்....
வண்டியில மாமன் பொண்ணு
ஓட்டுறவன் செல்லகண்ணு
எங்க வீட்டு ராணி வர்றா
எல்லாம் வந்து பாத்துக்குங்க,,ஹேய்.?
Be happy n enjoy