menu-iconlogo
huatong
huatong
spb-hits-nilavu-thoongum-neram---aravind-cover-image

Nilavu Thoongum Neram - ARAVIND

SPB Hitshuatong
❖𒆜💗𝜟𝜸𝜶𝝂𝒊𝜼𝜹💗𒆜❖huatong
Paroles
Enregistrements
Movie: Kunguma Chimiz {1985}

Music: Ilaiyaraaja

Lyrics :Vaali

Singers: S.Janaki S.P.B

?

M: நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது...

F: இரவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது....

M இது ஒரு தொடர்கதை..

F: தினம் தினம் வளர்பிறை...

M: நிலவு தூங்கும் நேரம்...

?

பாடலை தமிழில்

வழங்குவது:-

? தென்றலின் இசை?

பாடல் தமிழ்வரி உதவி:-

?கா.உ.சந்தானம்?

M: நான்கு கண்ணில் இன்று

ஒரு காட்சியானதே

F: வானம் காற்று பூமி

இவை சாட்சியானதே

M:நானுனைப் பார்த்தது

பூர்வ ஜென்ம பந்தம்

F: நீண்ட நாள் நினைவிலே

வாழுமிந்த சொந்தம்...

M:நான் இனி நீ...

F: நீ இனி நான்...

M:வாழ்வோம் வா.. கண்ணே...

F:நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது...

இரவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது....

M:இது ஒரு தொடர்கதை

தினம் தினம் வளர்பிறை

F:நிலவு தூங்கும் நேரம்...

?இந்த பாடல் உங்களுக்கு

பிடித்திருந்தால்?ஐ?அழுத்துங்கள்?

M: கீதை போலக் காதல்

மிகப் புனிதமானது

F: கோதை நெஞ்சில் ஆடும்

இந்தச் சிலுவை போன்றது

வாழ்விலும் தாழ்விலும்

விலகிடாத நேசம்...

M:வாலிபம் தென்றலாய்

என்றும் இங்கு வீசும்....

F:ஏன்.. மயக்கம்...

M:ஏன்... தயக்கம்...

F:கண்ணா... வா.. இங்கே...

M:நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது...

F:இரவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது...

M:இது ஒரு தொடர்கதை

F:தினம் தினம் வளர்பிறை

இருவரும்:நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது...

இரவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது....

?Uploaded ?by? ARAVIND?

? இணைந்தமைக்கு நன்றி?

Davantage de SPB Hits

Voir toutlogo