வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை தீரும் நேரமே
ஆடை நான் தானே
வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை தீரும் நேரமே
ஆடை நான் தானே
வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
வானம் பாடும் பாடல்
நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மூங்கில் காட்டில்
காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா
ஆசை பூந்தோட்டமே
பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே
ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
மைவிழி பைங்கிளி
மன்னவன் பூங்கொடி மார்பிலே..
மைவிழி பைங்கிளி
மன்னவன் பூங்கொடி
மார்பிலே தேவனே சூடுவான்
வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை தீரும் நேரமே
ஆடை நான் தானே
வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
ல லலல லலலா, ல லலல லலலா
ல லலல லலலா, ல லலல லலலா
லலல, லலல, லலல...
பூவை போல
தேகம் மாறும் தேவதை
பார்வை போதும்
மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள்
மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும்
தேவன் வீணையே
மன்னன் தோல் மீதிலே
மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன் மேகமே
ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே
ஏந்துதே கை விரல் ஆயிரம்..
கண்களே தீபமே ஏந்துதே
கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை தீரும் நேரமே
ஆடை நான் தானே ஓ..
வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா