ருசியா பேசுற அழகா பாடுற
ருசியா சமையல செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகை தொக்கா
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வருக்க தெரியுமா
கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு
சூப்பு வைக்க தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காரமா
கண்டு நீயும் புடிச்சிட்டா
எடுத்துக்கையா தாராளமா
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி
பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
Thank you...