மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா...
மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு
வச்சானே அட எல்லாமே
என்னத்தர என்னத்தர
அய்த்தானே நீ என்னத்தர
என்னத்தர என்னத்தர
அய்த்தானே நீ என்னத்தர
(இசை) தொகுப்பு: பாடும்வானம்பாடி
மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
(இசை) தொகுப்பு: பாடும்வானம்பாடி
ஆ.. ரயிலு.. நான் சிக்கு புக்கு ரயிலு
நீ மோதவந்த மெயிலு நான் என்ன ஆவேனோ
மயிலு நான் மருதமல மயிலு
நீ மச்சிலிபட்(ட)ணம்
புயலு நான் ஆடிப்போவேனோ
தீயாக.. நீயாக.. அணைக்க வரவா நீராக
தேனாக.. நானாக.. தேடிவா வா ஈயாக
உன்னேனப்புனால என் நெஞ்சுக்குழி மேலே
அட என்னமோ.. என்னமோ..
என்னத்தர என்னத்தர
அய்த்தானே நீ என்னத்தர
என்னத்தர என்னத்தர
அய்த்தானே நீ என்னத்தர
மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
(கோரஸ்)
ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபாரே
ஜூபா ஜூபா ஜூபா ஹே ஜூபா ஜூபா ஜூபாரே
ஹ ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா
ஜூபா ஜூபா ஜூபாரே ஜூபா ஜூபா ஜூபாரே
ஜூபா ஜூபா ஜூபாரே ஜூபா ஜூபா ஜூபாரே
(இசை) தொகுப்பு: பாடும்வானம்பாடி
சேல ஒரு முந்தி வச்ச சேல
ஒரு முத்து மணி மாலை நீ வாங்கி தாரியா
ஏய்.. மாலை ஒரு செங்கரும்பு ஆல
ஒரு மல்லிகைப்பு சோல அத எழுதித்தாரியா..
கிழக்கால மேற்கால நெல்லு வெளஞ்ச ஒரு கொல்ல
தங்கவல.. தேவையில்ல.. வைரத்தோடே.. பரவால்ல
யே கபடிக் கபடிக் கபடி
நான் ஆடிப்பாக்க ரெடி
நான் சொன்னத.. வாங்கித்தா..
என்னத்தர என்னத்தர
அய்த்தானே நீ என்னத்தர
என்னத்தர என்னத்தர
அய்த்தானே நீ என்னத்தர
மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு
வச்சானே அட எல்லாமே
என்னத்தர என்னத்தர
அய்த்தானே நீ என்னத்தர
என்னத்தர என்னத்தர
அய்த்தானே நீ என்னத்தர
தொகுப்பு: பாடும்வானம்பாடி