என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா
பொட்டு வச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளும் இது திருநாளையா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பார்ப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா... வச்சிக்கவா...
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெட்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல