வா மானே வா தேனே வா கண்ணே வா வா
உலகம் முழுவதும் போய் வருவோம் வா
விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா
இதயம் முழுவதும் நீதானமா
வா மானே வா தேனே வா கண்ணே வா வா
உலகம் முழுவதும் போய் வருவோம் வா
விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா
இதயம் முழுவதும் நீதானமா
பூவோடு வா பல ராகங்கள் தா
பூமேடை எந்நாளும் உனக்காக தான்
ராவோடு நான் தினம் போராடவா
யாரோடும் என் ஆசை சேராது வா வா வா
வா மானே வா தேனே வா கண்ணே வா வா
உலகம் முழுவதும் போய் வருவோம் வா
விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா
இதயம் முழுவதும் நீதானமா
நீ இல்லாத என் வாழ்வில் நிம்மதி இருக்காது
நீ இல்லாத என் இதயம் என்றுமே துடிக்காது
என் மனசை கொடுத்தேனே ஒரு கவிதை படைத்தேனே
நீ தானே நெஞ்சோடு நினைவோடு நீராடு
பூவோடு வா பல ராகங்கள் தா
பூமேடை எந்நாளும் உனக்காக தான்
ராவோடு நான் தினம் போராடவா
யாரோடும் என் ஆசை சேராது வா வா வா
வா மானே வா தேனே வா கண்ணே வா வா
உலகம் முழுவதும் போய் வருவோம் வா
விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா
இதயம் முழுவதும் நீதானமா
சின்ன சின்ன கண்மனிக்கு என் இதயம் காத்திருக்கு
வண்ண வண்ண பூத்தொடுத்து மாலையோடு காத்திருக்கு
வருவேன் உனக்காக உன் வாழ்வில் நிலவாக
இனி நீதான் என்னோடு அழைத்தேனே அன்போடு
பூவோடு வா பல ராகங்கள் தா
பூமேடை எந்நாளும் உனக்காக தான்
ராவோடு நான் தினம் போராடவா
யாரோடும் என் ஆசை சேராது வா வா வா
வா மானே வா தேனே வா கண்ணே வா வா
உலகம் முழுவதும் போய் வருவோம் வா
விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா
இதயம் முழுவதும் நீதானமா
வா மானே வா தேனே வா கண்ணே வா வா
உலகம் முழுவதும் போய் வருவோம் வா
விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா
இதயம் முழுவதும் நீதானமா