menu-iconlogo
huatong
huatong
avatar

Ponnelil Poothathu

T. M. Soundararajan/P. Susheelahuatong
milliondreams07huatong
Paroles
Enregistrements
பாடல் தலைப்பு பொன்னெழில் பூத்தது

திரைப்படம் கலங்கரை விளக்கம்

நடிகர் எம்.ஜி.ஆர்

நடிகை சரோஜா தேவி

பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்

பாடகி . P.சுசீலா

இசையமைப்பாளர் . எம்எஸ்வி

பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம்

தமிழ் வரிகளில் ஐசக்

ஆண் சிவகாமி...

சிவகாமி...

பெண் ஓ ஹோ... ஓ... ஓ... ஓ...

ஓ ஹோ... ஓ... ஓ... ஓ...

தமிழ் வரிகளில் ஐசக்

ஆண் பொன்னெழில் பூத்தது புது வானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

( இசை )

பொன்னெழில் பூத்தது புது வானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

சென்றது எங்கே சொல் சொல் சொல்

பொன்னெழில் பூத்தது புது வானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

தமிழ் வரிகளில் ஐசக்

ஆண் தென்னை வனத்தினில்

உன்னை முகம் தொட்டு

எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்

( இசை )

தென்னை வனத்தினில்

உன்னை முகம் தொட்டு

எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்

உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்

உன் பட்டுக் கை பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புது வானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

தமிழ் வரிகளில் ஐசக்

ஆண் முன்னம் என் உள்ளத்தில்

முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே

( இசை )

முன்னம் என் உள்ளத்தில்

முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே

கிண்ணம் நிரம்பிட செங்கனிச் சாறுண்ண

முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

பெண் பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண் பனி தூவும் இறைவா வா

உன் மன தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண் பனி தூவும் இறைவா வா

தமிழ் வரிகளில் ஐசக்

பெண் தென்னவன் மன்றத்து

செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு

( இசை )

தென்னவன் மன்றத்து

செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு

மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று

சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண் பனி தூவும் இறைவா வா

தமிழ் வரிகளில் ஐசக்

பெண் என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

ஒன்றில் ஒன்றான பின் தன்னை தந்தான பின்

உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண் பனி தூவும் இறைவா வா

உன் மன தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா

இருவர் ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

Davantage de T. M. Soundararajan/P. Susheela

Voir toutlogo