ஆ: கட்டு மல்லி கட்டி வச்சா
வட்ட கருப்பு பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா சாரப்பாம்பு இடுப்ப வச்சா
நட்சத்திர தொட்டி வச்சா
கரும்புக்கோடு நெத்தி வச்சா
இஞ்சி வெட்டிக் கண்ணம் வச்சா
இம்மாந்தூண்டு வெட்கம் வச்சா
நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வச்சவளே
சுத்து பட்டு ஊரே பாத்து
கண்ணு பட்டு வந்தவளே
தெத்து பல்லு ஓரத்துல..
உச்சி கொட்டும் நேரத்துல..
பட்டுனு பாத்தியா
உச்ச கட்டம் தொட்டவளே
ரஞ்சிதமே..
ஹெ ரஞ்சிதமே..
ஆ: ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே
ஆ: அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே
பெ: நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே
நா நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே
பெ: கட்டு மல்லி கட்டி வச்சா கலர் கலரா பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா சாரப்பாம்பு இடுப்ப வச்சா
வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சி கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச.. கட்டம்.. தொட்டவளே...
ரஞ்சிதமே..
ஹே ரஞ்சிதமே.
ஆ: அலங்கார அல்லி நிலா ஆடை போட்டு நின்னாளே
அலுங்காத அத்தை மக ஆட வந்தாலே
ஆ: ஹே அட காத்து வச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாலே
மலை ஊத்து மூலிகையா மூச்ச தந்தாலே
பெ: ஒண்ணாங்க ரெண்டாங்க
எப்ப தேதி வெப்பாங்க
மூணாங்க நாளாங்க நல்ல செய்தி வெப்பாங்க
ஆ: ஆமாங்க ஆமாங்க
வாராங்க வாரா..ங்க
அடி சந்தனமே சஞ்சலமே
முத்து. பெத்து. ரத்தினமே.
ரஞ்சிதமே..ஹெ ரஞ்சிதமே..
ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன
உதடு வலிக்க கொஞ்சனுமே
பெ: இன்ன மாமா உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்
ஆ: ஹா அப்படின்ற
பெ: ம் ம் ம்
பெ: ம் ம் ம்
பெ: கட்டு மல்லி கட்டி வச்சா கலர் கலரா பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா சாரப்பாம்பு இடுப்ப வச்சா
வச்ச பொட்டில் என்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சி கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச.. கட்டம்.. தொட்டவளே...
ரஞ்சிதமே..
ஹே ரஞ்சிதமே.
ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே
நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே
நா நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே
ரஞ்சிதமே ஹெய் ரஞ்சிதமே
ஹெய் ரஞ்சிதமே ஹை ரஞ்சிதமே
..ஹான் ரஞ்சிதமே..