female:crying
male:enna karuppu chinna pulla maathiri azhuthuttu irukka
female:enga annan enna vittu mothal mothal la piriyuthu ga
male:hey unga annan inga varama irukka porara illa illa
namathan anga pogamalaiye irukka poroma ithukku poi yaarachum
azhuvangala
female:illangga enga annan nimmathi illama povuthu ga
பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா
பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த
இடம் ஆகுமா
பெண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….
ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….
ஆண் : காணும் காய்ச்சி தீ புடிக்க
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க
மீள நானும் கரைசேர்த்து போறேனே
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே
ஆண் : கண்ணே கற்பகமே
கண்ணுக்குள்ள சொப்பணமே
தூங்காம அண்ணன் கூட
எப்போதும் கூட இரு
ஆண் : என் தாயி
ஒரு தாய பெத்தெடுத்தாளே
புது வாழ்வு அவ வாழ
தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துபுட்டோம்
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்
பெண் : அவதாரம் போல நீயும்
அவதரித்தாயே
மருதாணி போல என்ன
வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம்
உதிர்ந்த இடம் புகுந்த இடம்
ஆண் மற்றும் பெண் :
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை…………………
male:ennama annana pakkanum pola irukka
female:oorulanna naa ninaicha vudaney annan vanthu nikkum
ivlo thoorathula eyn annaney eppudi varum
female:crying crying crying annne
male:karuppu
பெண் : அவதாரம் போல நீயும்
அவதரித்தாயே
மருதாணி போல என்ன
வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம்
உதிர்ந்த இடம் புகுந்த இடம்
ஆண் மற்றும் பெண் :
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
male:inga paaruma apppa apppa annan vanthu unna paathukkurayen mm
varathukku oru vaatti annane varuvayen ok ya
female:crying
male:azhakudathu