S1 : வேணா வேணாணு
நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு
நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
S2 : நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சிப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
S1 : என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசுர
வெளிய மிதக்க விட்ட
S2 : பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால
என்ன பாக்காத
S1&2 போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத
உங்கள் அன்பு
மீண்டும் சந்திப்போம்