ஆண்: ஆ ஆ ஆஆ ஆஹா
ஆ ஆ ஆ ஆஆ ஆஹா
பெண்: லா லா லா லாலலா
ஆண்: லா லா லா லாலலா
பெண்: ஆ ஆ ஆ ஆஹா
ஆண்: பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு..
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய்
என் நெஞ்சைப் பறித்தாய்
கொஞ்சிச் சிரித்தாய்
என் நெஞ்சைப் பறித்தாய்
பெண்: பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
பாடலை தமிழில்
வழங்குவது:
தென்றலின் இசை
பாடல் தமிழ்வரி உதவி:
கா.உ.சந்தானம்
பெண்: மலைமகள் மலருடை அணிந்தா..ள்
வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தா..ள்
மலைமகள் மலருடை அணிந்தா..ள்
வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தா..ள்
ஆண்: வருகென அவள் நம்மை அழைத்தா..ள்
தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தா..ள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
பெண்: இதயத்து வீணையில்
எழுகின்ற பாடலில்
இசை நம்மை மயக்கட்டுமே...
ஆண்: உதயத்துக் காலையில்
விழித்திடும் வேளையில்
மலர்களும் சிரிக்கட்டுமே..
ஆண்: பொன் அந்தி மாலைப்பொழுது
பெண்: பொங்கட்டும்இன்ப நினவு
இந்த பாடல் உங்களுக்கு
பிடித்திருந்தால் ஐ அழுத்துங்கள்
ஆண்: கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி
என்னைத் தேடி ஆடிவர
பெண்: கன்னித்தேனை உண்ணும் பார்வை
வண்ணம் நூறு பாடி வர
ஆண்: கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி
என்னைத் தேடி ஆடிவர
பெண்: கன்னித்தேனை உண்ணும் பார்வை
வண்ணம் நூறு பாடி வர
ஆண்: மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை
பெண்: சொல்லிச் சொல்லி
மயங்கட்டும் இளமை
ஆண்: என்னேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ..
என்னேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
பெண்: பொன் அந்தி மாலைப்பொழுது
ஆண்: பொங்கட்டும்இன்ப நினவு
இசையமைப்பாளருக்கே
மக்கள் திலகத்தால்
இசை வடிவம் கொடுத்த பாடல்.
இந்த பாடலை கேட்டாலே மனதில்
உற்சாகம் ஊற்றெடுக்கும்
ஆண்: ஆடை மூடும் ஜாதிப்பூவில்
ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும்
கண்ணில்போதை உண்டா
ஆடை மூடும் ஜாதிப்பூவில்
ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும்
கண்ணில்போதை உண்டாக
பெண்: கண்ணோ..டு கண் பண் பாடுமோ..
பெண் மேனிதான் என்னாகுமோ..
ஆண்: அணைத்திடும் கரங்களில்
வளைந்து நின்றாடும்
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
பெண்: பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
ஆண்: அன்னத்தின் தோகை என்ற மேனியோ..
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ..
கொஞ்சிச் சிரித்தாய்
என் நெஞ்சைப் பறித்தாய்
பெண்: கொஞ்சிச் சிரித்தாய்
என் நெஞ்சைப் பறித்தாய்
இருவரும்: பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
இணைந்தமைக்கு நன்றி