படம் : நேற்று இன்று நாளை
இசை : M.S.விஸ்வநாதன்
குரல் : T.M. சௌந்தரராஜன், P.சுசீலா
பதிவேற்றம் :
M : லல்லல்ல லலலா
F : லல்லல்லா லா லா
M : லால்லா லால்லா
F : ஆ... ஆ... ஆ........
M : நெருங்கி...
F : ஹா... நெருங்கி…..
M : ஹோய்...
நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...…ம்
F : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்…ம்…ம்…ம்
M : நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...
F : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்..
லா…லா…லா…லா…லா
M : நெருங்கி நெருங்கி பழகும் போது
F : நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...
பதிவேற்றம் :
M : பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்
F : உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்
M : பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்
F : உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்
M : கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
F : கரையில் இருந்து கட்டில் வரையில்
பருவத் தேரோட்டம்
M : நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...
F : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்…ம்… ம்… ம்… ம்…
M : நெருங்கி நெருங்கி பழகும் போது
F : நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...
பதிவேற்றம் :
M : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா…
F : நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா…
M : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா…
F : நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா…
M : தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்
தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்
F : தழுவும் போது வீசும் தென்றல்
விலகி ஓடட்டும்
M : நெருங்கி
F : ஹா… நெருங்கி
M : ஹோ… நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்…ம்…ம்…ம்
F : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்… ம்… ம்
Both : லலலா லா லா
லல லா லா லா
லா லா லா லா… ஹா… ஹா… ஹா
ஓ… ஓ… ஓ… ஓ
ம்… ம்… ம்… ம்… ம்…
பதிவேற்றம் :
நன்றி...நன்றி...நன்றி....