?
ஆ:ஊ...ரார் உறங்கயிலே
உற்றாரும் தூங்கையிலே0
ஊ...ரார் உறங்கயிலே
உற்றாரும் தூங்கையிலே
நல்லபாம்பு வேடம் கொண்டு
நான் வருவேன் சாமத்திலே
நல்லபாம்பு வேடம் கொண்டு
நான் வருவேன் சாமத்திலே
ஊ...ரார் உறங்கயிலே
உற்றாரும் தூங்கையிலே
பெ: நல்லபாம்பு வேடம்கொண்டு
நடுச்சாமம் வந்தாயானால்
நல்லபாம்பு வேடம்கொண்டு
நடுச்சாமம் வந்தாயானால்
ஊர்குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்திடுவே...ன்
ஊர்குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்திடுவேன்
நல்லபாம்பு வேடம்கொண்டு
நடுச்சாமம் வந்தாயானால்
?
ஆஊர்குருவிவேடம்கொண்டு
உயரத்தில்பறந்தாயானால்
ஊர்குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்தாயானால்
செம் பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய்தூக்கிடுவே...ன்
செம்பருந்துவேடம்கொண்டு
செந்தூக்காய்தூக்கிடுவே...ன்
பெ: செம்பருந்துவேடம்கொண்டு
செந்தூக்காய்தூக்கவந்தால்
செம் பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய் தூக்கவந்தால்
பூமியை கிரியல்லோ
புல்லாய்முழைத்திடுவே...ன்
பூமியை கிரியல்லோ
புல்லா..ய் முழைத்திடுவேன்
ஆ: பூமியை கிரியல்லோ
புள்ள...ய் முழைத்தாயானால்
பூமியை கிரியல்லோ
புள்ள...ய் முழைத்தாயானால்
காராம் பசு வேடம் கொண்டு
கடித்திடுவேன்அந்தப்புல்லை
காராம் பசு வேடம் கொண்டு
கடித்திடுவேன்அந்தப்புல்லை
பெ: காராம்சபசு நீயானா...ல்
கழுத்து மணி நானாவே...ன்
காராம்பசு நீ..யானா...ல்
கழுத்து மணி நானாவேன்
ஆ...ல மரத்தடியில் அரளிச்செடியா....வேன்
ஆ...ல மரத்தடியில் அரளிச்செடியாவேன்
ஆ: ஆ....ல மரம் உறங்க
அடி மரத்தில் வண்டுறங்க
உன் மடியில் நான் உறங்க
என்ன வரம் பெற்றேன்டி....
ஆ...ல மரம் உறங்க அடி மரத்தில் வந்துரங்க
?
பெ: அத்தி...மரமும் ஆ...வேன்
அத்தனையும் பிஞ்சாவேன்
நத்தி வரும் மச்சானுக்கு
முத்துச்சரம் நா..நாவே...ன்
அத்தி... மரமும் ஆவேன்
அத்தனையும் பிஞ்சாவேன்
ஆ: அ கா அ அ அ அ
அ அ அ.........
பெ: ஒ ஒ ஒ ஒ ஓ ஓ ஓ ....
ஆ: அ கா அ அ அ அ
அ அ அ.........
பெ: ஒ ஒ ஒ ஒ ஓ ஓ ஓ ....
?
THANK YOU