குமுடிபூண்டிக்கு வருவியா
குலிதலைக்கு வருவியா
இத்துனூண்டு கன்னத்திலே
இச்சு நூறு தருவியா
ஏய் திண்டுகல்லுக்கு வருவியா
திருநல்வேலிக்கு வருவியா
குட்டியூண்டு மச்சதிலே
அல்வா கிண்டி தருவியா
எரிச்ச எலந்த பழமே நீ
ஏத்துகிட்டா சிரிப்பேன்
அரிச்ச மாதுளம் பழமே நீ
அனுசரிச்சா இனிப்பேன்
கெடச்ச முந்திரி பழமே நீ
கேட்டதெல்லாம் ஜெயிப்பேன்
வெடிச்ச வெல்லெரி பழமே உன்
வெட்கம் பாத்து எடுப்பேன்
என்ன சொன்ன என்ன சொன்ன
காதல் வந்தால் ஹே கசக்குமா இனிக்குமா
பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இலைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா
வெச்சா...வெச்சா....