menu-iconlogo
logo

April Madhathil

logo
Paroles
தராராரிர தராராரிர

தராராரிர தராராரிர (2)

ஏப்ரல் மாதத்தில்

ஓர் அர்த்த ஜாமத்தில்

என் ஜன்னல் ஓரத்தில்

நிலா நிலா

கண்கள் கசக்கி நான்

துள்ளி எழுந்தேன்

அது காதில் சொன்னது

ஹலோ ஹலோ

நிலா நிலா கைவருமா...

இல்லை இல்லை கை சுடுமா..

இதயம் திருடுதல் முறையா

அந்த களவுக்கு தண்டனைகள்

இல்லையா இல்லையா

முத்தத்தில் கசையடி நூறு

அந்த முகத்தில் விழவேண்டும்

இல்லையா இல்லையா

நீ கொண்ட காதலை..

நிஜம் என்று நான் காண

தற்கொலை செய்ய சொன்னால்

செய்வாயா

தப்பித்து நாடு தாண்டி செல்வாயா

இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில்

குதித்து நான் சாக மாட்டேனா

குமரி நீ சொல்லி மறுப்பேனா

தராராரிர தராராரிர

தராராரிர தராராரிர

நிலா நிலா கைவருமா

இல்லை இல்லை கை சுடுமா

மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால்

ஐயோ எப்படி என்னை கண்டு

பிடிப்பாய் பிடிப்பாய்

மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து

அந்த வானத்தில் உன்னை கண்டு

பிடிப்பேன் பிடிப்பேன்

ஹே கிள்ளாதே

என்னை கொள்ளாதே

உன் பார்வையில் பூத்தது நானா

சுடு கேள்வி கேட்டாலும்

மணிவார்த்தை சொல்கின்றாய்

என் நெஞ்சு மசியாது புரியாதா

கண்ணாடி வளையாது தெரியாத

கண்ணாடி முன் நின்று உன்

நெஞ்சை நீ கேளு

தன் காதல் அது சொல்லும் தெரியாத

தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா

ஏப்ரல் மாதத்தில் ஓர்

அர்த்த ஜாமத்தில்

உன் ஜன்னல் ஓரத்தில்

நிலா நிலா

கண்கள் கசக்கி நான்

துள்ளி எழுந்தேன்

அது காதில் சொன்னது

ஹலோ ஹலோ

நிலா நிலா கைவருமே தினம்

தினம் சுகம் தருமே

April Madhathil par Unnikrishnan - Paroles et Couvertures