'தேனிசைத்தென்றல்' தேவா அவர்களுக்கு
கோடான கோடி நன்றிகள்
இந்த துள்ளலான பாடலை பாடிய
திருமதி.ஷோபா சந்திரசேகர் அவர்களுக்கும்
இளையதளபதி திரு.விஜய் அவர்களுக்கும் நன்றி
பெண்: தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
குழு: தா... தாதா தா.. தாதா
பெண்: தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா
வந்த பசி போக
இப்ப ரொம்ப ருசி ஆக போது
புது வித்தைகளை கத்து தரட்டா
நீ ஒரு LKG
நான் ஒரு BSC
நீ ஒரு LKG
நான் ஒரு BSC
ஆண்: தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா
பெண்: எல்லா லாரியும்
ஒதுங்குது ஒதுங்குது என்ன பார்த்தாலே
அட இந்த பொண்ணுதான்
கிறங்குது கிறங்குது
உன்ன பார்த்தாலே ஹெய்
ஆண்: எம்மா சூப்பரு
அலுக்கலும் குலுக்கலும்
பார்த்தா ஏ ஒன்னு
பெண்: ஏய்
ஆண்: நான் சும்மா ஏங்குறேன்
பசிக்குது பசிக்குது
தாம்மா டீ பன்னு
பெண்: நான் வந்தா அள்ளி தந்தா
உன் தாகம் தீருமா
ஆண்: நான் ஒன்னா ஒட்டி நின்னா
உன் மோகம் ஆறுமா
பெண்: மாமு LKG
நான் ஒரு BSC
ஆண்: ஷில்பா LKG
நான் ஒரு BSC
பெண்: தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
ஆண்: நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
பெண்: நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா
ஆண்: லவ்வா பார்க்குற
சிரிக்குற சிணுங்குற
லைலா ஒ லைலா
நான் சிலோன் மெட்டுல
அடிக்கடி படிக்கிறேன்
பைலா உன் பைலா
பெண்: ரெக்க விரிக்குது
பறக்குது பறக்குது
மைனா உன் மைனா
உன் மாமன் ஆகதான்
பொறந்தவன் பொறந்தவன்
நைனா என் நைனா
ஆண்: நீ தொட்டா மேல பட்டா
ஒரு ஷாக்கு அடிக்குது
பெண்: நீ லேசா கொஞ்சி ராசா
என் நாடி துடிக்குது
ஆண்: பாப்பா LKG
நான் ஒரு BSC
பெண்: பச்சா LKG
நான் ஒரு BSC
ஆண்: தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
குழு: தகதிமிதா தாதா
தகதிமிதா தாதா
ஆண்: தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா
வந்த பசி போக
இப்ப ரொம்ப ருசி ஆக போது
வித்தைகளை கத்து தரட்டா
நீ ஒரு LKG
நான் ஒரு BSC
பெண்: நீ ஒரு LKG
நான் ஒரு BSC
தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா
ஆண்: தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
குழு: ஹேய்
ஆண்: வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள