menu-iconlogo
huatong
huatong
avatar

Thotta Petta Rottu Mela Mutta Parotta

Vijay/Shoba Chandrasekharhuatong
mm596huatong
Paroles
Enregistrements
BROUGHT

U

BY

VOL LEVEL 60

தொட்டபேட்டா

ரோட்டு மேல

முட்டபரோட்டா

நீ தொட்டுக்கொள்ள

சிக்கன் தரட்டா

தா

தாதா

தா

தாதா

தொட்டபேட்டா

ரோட்டு மேல

முட்டபரோட்டா

நீ தொட்டுக்கொள்ள

சிக்கன் தரட்டா

வட்ட வட்ட

கல்லு தோச

சுட்டு போடட்டா

நீ தொட்டுக்கொள்ள

மட்டன் தரட்டா

வந்த பசி போக இப்ப

ரொம்ப ருசி ஆகபோது

புது வித்தைகளை

கத்து தரட்டா

நீ ஒரு LKG

நான் ஒரு BSC

நீ ஒரு LKG

நான் ஒரு BSC

தொட்டபேட்டா

ரோட்டு மேல

முட்டபரோட்டா

நீ தொட்டுக்கொள்ள

சிக்கன் தரட்டா

வட்ட வட்ட

கல்லு தோச

சுட்டு போடட்டா

நீ தொட்டுக்கொள்ள

மட்டன் தரட்டா

REQ

FRM

PRIYA SARO JESSYMUTHU

எல்லா லாரியும்

ஒதுங்குது ஒதுங்குது

என்ன பார்த்தாலே

அட இந்த பொண்ணுதான்

சிணுங்குது கிருங்குது

உன்ன பார்த்தாலே ஹெய்

எம்மா சூப்பரு

அலுக்கலும்

குலுக்கலும்

பார்த்தா ஏ ஒன்னு

நான் சும்மா ஏங்குறேன்

பசிக்குது பசிக்குது

தாம்மா டீ பன்னு

நான் வந்தா

அல்லி தந்தா

உன் தாகம் தீருமா?

நான் ஒன்னா

ஒட்டி நின்னா

உன் மோகம் ஆருமா?

மாமு LKG

நான் ஒரு BSC

ஷில்பா LKG

நான் ஒரு BSC

தொட்டபேட்டா

ரோட்டு மேல

முட்டபரோட்டா

CHOURUS

வட்ட வட்ட

கல்லு தோச

சுட்டு போடட்டா

CHOURUS

லவ்வா பாக்குர

சிரிக்குர

சிணுங்குற

லைலா ஒ லைலா

நான் சிலோன் மெட்டுல

அடிக்கடி

படிக்கிரேன்

பைலா உன் பைலா

ரெக்க விரிக்குது

பரக்குது

பரக்குது

மைனா உன் மைனா

உன் மாமன்

ஆகதான் பொறந்தவன்

பொறந்தவன்

னைனா என் நைனா

நீ தொட்டா

மேல பட்டா

ஒரு ஷாக்கு அடிக்குது

நீ லேசா

கொஞ்சு ராசா

என் நாடி துடிக்குது

பாப்பா LKG

நான் ஒரு BSC

பச்சா LKG

நான் ஒரு BSC

தொட்டபேட்டா

ரோட்டு மேல

முட்டபரோட்டா

நீ தொட்டுக்கொள்ள

சிக்கன் தரட்டா

தகதிமிதா

தாதா

தகதிமிதா

தாதா

தொட்டபேட்டா

ரோட்டு மேல

முட்டபரோட்டா

நீ தொட்டுக்கொள்ள

சிக்கன் தரட்டா

வட்ட வட்ட

கல்லு தோச

சுட்டு போடட்டா

நீ தொட்டுக்கொள்ள

மட்டன் தரட்டா

வந்த பசி போக இப்ப

ரொம்ப ருசி ஆகபோது

புது வித்தைகளை

கத்து தரட்டா

நீ ஒரு LKG

நான் ஒரு BSC

நீ ஒரு LKG

நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு

மேல முட்டபரோட்டா

நீ தொட்டுக்கொள்ள

சிக்கன் தரட்டா

வட்ட வட்ட

கல்லு தோச சுட்டு போடட்டா

நீ தொட்டுக்கொள்ள

மட்டன் தரட்டா

தொட்டபேட்டா

ரோட்டு மேல முட்டபரோட்டா

நீ தொட்டுக்கொள்ள

சிக்கன் தரட்டா

வட்ட வட்ட

கல்லுதோச சுட்டு போடட்டா

நீ தொட்டுக்கொள்ள

மட்டன் தரட்டா

PLS LIKE AND SUPPORT

Davantage de Vijay/Shoba Chandrasekhar

Voir toutlogo
Thotta Petta Rottu Mela Mutta Parotta par Vijay/Shoba Chandrasekhar - Paroles et Couvertures