உன் தந்தூரி உடம்ப பாத்து ததளிக்குது மனசு
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி
உன்னுடைய வயசு
உன் தந்தூரி உடம்ப பாத்து ததளிக்குது மனசு
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி
உன்னுடைய வயசு
நான் ஊட்டியில பொறந்து வந்த
புத்தம் புது ரோசு
நீ பாக்கும் போது சுருங்கி போச்சு
என்னுடைய ப்லௌசு
ஹெய் சிந்தாமனி நேரமோ பத்து மணி
சிந்தாமத் தான் கோக்கணும் முத்து மணி
நீ கலங்கடிக்கிர
கண்ணில் விசில் அடிக்கிர
நெஞ்சில் தவில் அடிக்கிர
ஹொ ஹொ ஹொ ஹொ ஹொய் …
ஓ...ஓ ஓஓ... ஓ...ஓ ஓஓ
அட ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
ஊட்டிமல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
நான் தேடி தவிக்கிறேன்
தினம் தேம்ப துடிக்கிறேன்
உனை மட்டும் நெனைக்கிறேன்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஓ...ஓ ஓஓ... ஓ...ஓ ஓஓ