என் ஆசை மைதிலியே
என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே
என்னை நீ காதலியே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
என் ஆசை மன்மதனே
என்னோட காதலனே
என் ஆசை மன்மதனே
என்னோட காதலனே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே ஹே
Black and white காலம் முதல்
உன்னை போல heroine'ah
கண்டவுடனே ஏதோ பண்ணும்
கண்ணு ரெண்டும் heroin'ah
Centimetre'u கண்ணடிச்சு
வானவில்லுக்கே வலை விரிச்ச
Millimetre'u புன்னகையால்
நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வச்ச
தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தன்னன்னானே
தன தரனானே தன்னன்னானே
இஷ்டப்படிதான் கிட்ட வந்து
ஆடை இழுக்கும் துச்சாதனா
ஆடை இழந்த அப்பறமா
நீயும் தெரிஞ்ச மன்மதனா
தப்பு, தப்பா தான் நெனச்சுக்கிட்டு
உன்ன நானும் தான் திட்டி புட்டேன்
இப்ப, இப்ப தான் புரிஞ்சிகிட்டு
உன்னையும் வந்து கட்டி கட்டிகிட்டேன்
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
என் ஆசை மைதிலியே
என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே
என்னை நீ காதலியே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே, ஹோய்