படம் :நண்டு
இசை: இளையராஜா
பாடல் : பாடுதம்மா காற்றின் அலைகள்
பதிவிறக்கம் :அக்ரி சந்திரன்-ISL
ஆண்: ஓ .....ஓ .....ஓ ஓ ஓ
ஓ.... ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ
பாடுதம்மா காற்றின் அலைகள்
அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள்
பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம்
ஓ...... ஓ..... ஓ ஓ
பாடுதம்மா காற்றின் அலைகள்
அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள்
எங்கும் எங்கும் பார்த்தால் இன்பமோ கோடி
கங்கை வந்து சேர்ந்தால் காவிரியை தேடி
கோமதியின் ஓரம் செந்தாழம்
கொஞ்சுகின்ற நேரம் சங்கீதம்
சாமரப்பு வீசும் சங்க கவி பேசும்
கோவில் மணி பாடும் கீதங்களே….
பாடுதம்மா காற்றின் அலைகள்
அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள்
பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம்
ஓ...... ஓ..... ஓ ஓ
பாடுதம்மா காற்றின் அலைகள்
அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள்
THANK YOU
AGRICHANDRAN-ISL