PRAISE THE LORD...
CLEMENT
நான் யார நம்புவேன்
நான் யார வெறுப்பேன்
நான் யார நம்புவேன்
நான் யார வெறுப்பேன்
என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க
நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க
என்ன செய்வேன் என்பெருமானே
என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க
நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க
என்ன செய்வேன் என்பெருமானே
நான் என்ன செய்வேன் என்பெருமானே
நான் என்ன செய்வேன் என்பெருமானே
நான் யார நம்புவேன்
நான் யார வெறுப்பேன்
நான் யார நம்புவேன்
நான் யார வெறுப்பேன்...
MUSIC
வெளுத்ததெல்லாம் பாலுன்னு
நான் நெனைச்சேன்
கொழுத்துப் போயி தேவனையே
தினம் பகைச்சேன்
வெளுத்ததெல்லாம் பாலுன்னு
நான் நெனைச்சேன்
கொழுத்துப் போயி தேவனையே
தினம் பகைச்சேன்
புளிச்சுப்போன மனித வாழ்வை
நான் பார்த்தேன்
புளிச்சுப்போன மனித வாழ்வை
நான் பார்த்தேன்
இதில்
தெகச்சிப்போயி தேவனே நான்
உம்மை நினைச்சேன்
இதில்
தெகச்சிப்போயி தேவனே நான்
உம்மை நினைச்சேன்
என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க
நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க
என்ன செய்வேன் என்பெருமானே
என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க
நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க
என்ன செய்வேன் என்பெருமானே
நான் என்ன செய்வேன் என்பெருமானே
நான் என்ன செய்வேன் என்பெருமானே
நான் யார நம்புவேன்
நான் யார வெறுப்பேன்
நான் யார நம்புவேன்
நான் யார வெறுப்பேன்...