வாழும் வள்ளுவரே குரளிலே வாழும் வள்ளுவரே மீசை பாரதியே எங்களின் ஆசை மாகவியே தமிழே தமிழின் அமுதே எமை மயக்கும் பாடலிலே வாழும் அவ்வையே தமிழ் வணங்கிடும் வாழும் வள்ளுவரே குரளிலே வாழும் வள்ளுவரே மீசை பாரதியே எங்களின் ஆசை மாகவியே
Vaazhum Valluvarae oleh Darbuka Siva - Lirik & Cover