தகிட ததிமி தகிட ததிமி
தகிட ததிமி தகி தகி
தகிட ததிமி தகிட ததிமி
தகிட ததிமி திமி திமி
பதனி பதனி மதனி மதனி
பதனி பதனி மதிநீ
பதனி பதனி மதனி மதனி
பதனி பதனி மதிநீ
சரி சரி சரிசமமா நீ
நோக்கு சரி சரி சரிசமமா நா
சரி சரி சரிசமமா நீ
நோக்கு சரி சரி சரிசமமா நா
தகிட தகிட நீ நைனா தகிட தகிட நீ, ஹை
தகிட தகிட நீ நைனா தகிட தகிட நீ
தகிட தகிட நீ நைனா தகிட தகிட நீ
ஐயா தகிட தகிட நீ நைனா தகிட தகிட நீ
சரி கம பா
கம கம நீ முன்னே கறி கறி நான் பின்னே
சரி சரியா இது வராதுன்னே
கம கம நீ முன்னே கறி கறி நான் பின்னே
சரி சரியா இது வராதுன்னே
தக்கதிமீ தா தா தா
தக்கதிமீ தா தா தா
தள்ளி தள்ளி நீ போத்தா
சரிகம சரி இல்லப்பா
தகிட தகிட நீ நைனா தகிட தகிட நீ, ஹை
தகிட தகிட நீ நைனா தகிட தகிட நீ, போடே
தகிட தகிட நீ நைனா தகிட தகிட நீ, ஹை
தகிட தகிட நீ நைனா தகிட தகிட நீ
சரி சரி சரிசமமா நீ
நோக்கு சரி சரி சரிசமமா நா
சரி சரி சரிசமமா நீ
நோக்கு சரி சரி சரிசமமா நா