menu-iconlogo
huatong
huatong
avatar

vennilave vennilave vanatha vittutu HQ

Devahuatong
dbeoyoncelehuatong
Lirik
Rekaman
ஹோ ஹோ

லால் லா

ஹான் ஹான்

ஹான் ஹான்

ஹோ ஹோ

லால் லா

ஹான் ஹான்

ஹான் ஹான்

வெண்ணிலவே

வெண்ணிலவே

வானத்த விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள

உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா

வெண்ணிலவே

வெண்ணிலவே

வானத்த விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள

உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா

இதயம்

என்ன புத்தகமா?

படித்து விட்டு

தந்துவிட

காதல் என்ன

கட்டிடமா ?

இடித்து அதை

கட்டிவிட

வெண்ணிலவே

வெண்ணிலவே

வானத்த விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா

குறைகளை கம்ம்மென்ட் இல் கூறவும்

இது உங்களது பாடல்

DISLIKE வேணாமே ?

BROUGHT U BY FAIZALAHMED1

பெண்ணே

அடி பெண்ணே

உன் உள்ளம் சுகமா?

பேசு ஒரு வார்த்தை

நீ கல்லா ? மரமா?

அன்பே

உன் கையில்

நான் விரலா? நக்மா?

நகமாய்

கலைந்தாயே

இது உனக்கே தகுமா?

இன்னொரு ஜென்மத்தில்

பெண்ணே நீ

என்னை போல்

ஆணாக பிறந்து வருவாய்

உன் போல் பெண்ணை நீ

அப்போது நேசித்தால்

என் நெஞ்சின் வேதனை

அறிவாய்

உலகத்தின் முடிவை

எழுதிய அவனே

எனக்கொரு முடிவை

ஏன் இன்னும் சொல்ல வில்லை

ஏன் இன்னும் சொல்ல வில்லை

அவன் ஊமை இல்லை இல்லை

வெண்ணிலவே

வெண்ணிலவே

வானத்த விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள

உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா

BROUGHT U BY

FAIZALAHMED1

அன்பே என் கண்ணில்

தினம் கண்ணீர் பயணம்

இன்னும்

இது நீண்டால்

கொஞ்சம் தூரம் மரணம்

உன்னால்

அடி உன்னால்

என் ஆன்மா உருகும்

உன்னை

தினம் தேடி

நுரையீரல் கருகும்

எத்தனை காதலின்

தோல்விகள் உள்ளது

பூமியின் ஆழத்தில் புதைந்து

அத்தனை சோகமும்

வெளியில் வந்தது

என் மீது

கண்களில் வழிந்து

உறக்கத்தின் நடுவில்

தலையனைகடியில்

கொலுசொலி வருதே

அந்த இன்பம் துன்பமடி

அந்த துன்பம் இன்பமடி

உயிர் தேகம்

உந்தன் மடி

வெண்ணிிலவே

வெண்ணிலவே

வானத்த விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள

உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா

வெண்ணிலவே

வெண்ணிலவே

வானத்த விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள

உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா

இதயம் என்ன புத்தகமா?

படித்து விட்டு

தந்துவிட

காதல் என்ன

கட்டிடமா ?

இடித்து அதை

கட்டிவிட

வெண்ணிலவே

வெண்ணிலவே

வானத்த விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா

Selengkapnya dari Deva

Lihat semualogo