menu-iconlogo
logo

Kannukul Nooru Nilavaa கண்ணுக்குள் நூறு

logo
Lirik

பெ: ப ப ப ப ப ப

ஆ: த த த த த த

பெ: நி நி நி நி நி நி

ஆ: ச ச ச ச ச ச

பெ: நி ரி ரி க நி த ப ம

க ம ப ம க ரி ச நி

ஆ: த ப நி த ச நி ரி ச நி த ப ம

பெ: த ப நி த ச நி ரி ச நி த ப ம ப

இசை

ஆ: கண்ணுக்குள் நூறு நிலவா

இது ஒரு கனவா

கைக்குட்டை காதல் கடிதம்

எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா

இது ஒரு கன.வா..

கைக்குட்டை காதல் கடிதம்

எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை

ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான்

வார்த்தை வரு.மா

ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான்

வார்த்தை வரு.மா..

பெ: குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வரஹ

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மைஸ்ரீ குருவே நமஹ

ஆ: ஓம் சஹனா பவதூ

பெ: ஓம் சஹனா பவதூ

ஆ: சஹனௌ குனத்தூ

பெ: சஹனௌ குனத்தூ

ஆ: சஹ வீர்யம் கரவாவஹை

பெ: சஹ வீர்யம் கரவாவஹை

இசை

ஆ: கண்ணுக்குள் நூறு நிலவா

இது ஒரு கனவா

கைக்குட்டை காதல் கடிதம்

எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா

இது ஒரு கன.வா

கைக்குட்டை காதல் கடிதம்

எழுதிய உறவா

நாணம் விட வில்லை தொடவில்லை

ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான்

வார்த்தை வரு.மா

ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான்

வார்த்தை வரு.மா..

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா

இது ஒரு கன.வா

கைக்குட்டை காதல் கடிதம்

எழுதிய உற.வா...

இசையமைப்பாளர் திரு.தேவேந்திரன்

அவர்களுக்கு நன்றி

இந்த அழகிய பாடலை பாடிய

திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கும்

திருமதி.K.S.சித்ரா அவர்களுக்கும் நன்றி

பெ: அம்பா சாம்பவி சந்த்ரமெளலி ரகனா

கர்ணா உமா பார்வதி

காளி ஹைமவதி சிவாத்ரி நயனா

காத்யாயனீ பைரவி

சாவித்ரி நம யவ்வன சுபஹரி

சாந்திரா ஐ லக்ஷ்மி பிரஜா

ஆ: தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்

கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெ: கொல்லை துளசி எல்லை கடந்தால்

வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா

ஆ: வானுக்கு எல்லை யார் போட்டது

வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

பெ: சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது

ஆ: கண்ணுக்குள் நூறு நிலவா

இது ஒரு கனவா

கைகுட்டை காதல் கடிதம்

எழுதிய உற.வா..

பெ: பூவே..

பெண் பூவே

இதில் என்ன அதிசயம்

இளமையின் அவசியம்

இனி என்ன ரகசியம்

இவன் மனம் புரியலயா

ஆணின் தவிப்பு அடங்கிவிடும்

பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

ஆ: உள்ளம் என்பது உள்ள வரைக்கும்

இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

பெ: என்னுள்ளே ஏதோ உண்டானது

பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ஆ: ரெண்டா ஏது ஒன்றுபட்ட போது

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா

இது ஒரு கனவா

கைகுட்டை காதல்கடிதம்

எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை

ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஆ: ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான்

வார்த்தை வருமா

ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான்

வார்த்தை வரு.மா...

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா

இது ஒரு கனவா

ஆ: கைகுட்டை காதல் கடிதம்

எழுதிய உற.வா...

CeylonRadio Presentation

( on 29th Oct’19)