PS Rhythms
பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே
முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யயோ..
அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யயோ..
சீ என்னவோ பண்ணினாய்
நீயே
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே
முற்றிலுமாய் தா.......ன்
ஆண் : எறிக்கிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே..
நிஜமுள்ள பொய் இது
நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தில் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அஹிம்சைகள் சொல்வது கேள் பெண்ணே
பெண்: ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும்
உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே
Brought to u by
harshini palani
sophy try
Pls like Follow
Pls mention PS Rhythms in ur invite
பெண் : காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
ஆண்:பெண்ணே நானும் உன் கண்ணைப் படிப்பேன்
புரியாமல் தவித்தேன்
பொய் சொல்லுதோ
மெய் சொல்லுதோ
ஓ.. காதல் எனை தாக்கிடுதே
பெண்: சரிதான் எனையும் அது
சாய்த்திடுதே
ஆண் :இரவில் கனவும்
என்னை சாப்பிடுதே
பெண் : பொதுவாய் வயதில்
இதில் தப்பிக்க யாரும் இல்லையே
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே
முற்றிலுமாய் தான்
Brought to u by
harshini palani
sophy try
Pls like Follow
Pls mention PS Rhythms in ur invite
பெண் : ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
ஆண் : கோயில் உள்ளே கண் மூடி நின்றால்
உன் உருவம் தானே எந்நாளுமே
நெஞ்சில் தோன்றுமே
நான் உன்னால் தான் ஸ்வாசிக்கிறேன்
பெண்: நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
ஆண் : உயிரை விடவும் உனை நேசிக்கிறேன்
பெண் :கடவுள் நிலையை நம்
கண்ணிலே காட்டிடும் காதல்
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே
முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யயோ..
அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யயோ..
சீ என்னவோ பண்ணினாய்
நீயே
ஆண் : எறிக்கிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே..
நிஜமுள்ள பொய் இது
நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தில் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அஹிம்சைகள் சொல்வது கேள் பெண்ணே
பெண்: ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும்
உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே
THANK U (PS Rhythms)