menu-iconlogo
logo

Nee Sunno New Moono

logo
Lirik
திக்கி திக்கி தீட்ட

விண்மீன் போட்டு போட்ட

ஸெக்ஸீ ஸாரீ கியூட்டா காப்பாத்திடவா

கண்ணை கட்டி போட்டா

ரெட்டக் காலில் தோட்டா

சுட்டு சுட்ட நீட்ட கை சேந்திடவா

நீ சன்னோ ந்யூ மூனோ

நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் டியூனோ

நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

தீண்ட தீண்ட ஃபர்ஸ்ட் ஏன்ஜல்ஸ் ஏன்ஜல்ஸ் இவள் தானா

என் கானா கான வெண் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

சாய்ந்தேனா திசை எங்கும் வாழும் ஒரு சோனார்

சரிந்தேனா உன் அழகுத் தோலின் தேன் நான்

நீ சன்னோ ந்யூ மூனோ

நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

விட மாட்டேன் விட மாட்டேனே

உன்னை விட்டு தர மாட்டேனே

இமைக்குள் உன்னை வைத்து காமிக்கவா

வர மாட்டேன் வர மாட்டேனே

அதை விட்டு வர மாட்டேனே

தித்திக்கும் சிறையில் நாளும்

ஜீவிக்கவா

நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி விட

என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர

நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர

நீ என்னை அள்ளிக் கொண்டாய்

கண்ணாலே கிள்ளிக் கொன்றாய் கூளிவாலா

நீ சன்னோ ந்யூ மூனோ

நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் டியூனோ

நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

இனி தேனே இரவின் தேனே

இதழ் ஓரம் இளமைத் தேனே

இதயத்தில் உணர்ததாய் தேனே உள்போக்கிதாய்

ஓ கணிததேனே தவிக்கின்றேனே

பனி நெஞ்சம் போல் வந்தேனே

என் வாசம் தர வந்தேனே பூ வார்க்கின்றாய்

நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனத்தில்

உனை உச்சிக் கொட்டி பார்க்கிறேன் என் கனவில்

நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில்

என் கன்னம் உள்ளே வாங்க அதில் வெட்கம் எட்டிப் பார்க்க

என் செய்தாய்

நீ சன்னோ ந்யூ மூனோ

நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் டியூனோ

நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

செந்தேனா லோஸ் ஏன்ஜல்ஸ் ஏன்ஜல்ஸ் இவள் தானா

என் கானா வெண் கிரிஸ்டால் தேகம் கொண்டேனா

சாய்ந்தேனா திசை எங்கும் வாழும் உன் ஸோனார்

சரிந்தேனா உன் வெய்யில் தொலைந்தேனா

Nee Sunno New Moono oleh Harris Jayaraj/Richard/Andrea Jeremiah/Mili Nair - Lirik & Cover