menu-iconlogo
huatong
huatong
avatar

Ennil Adanga Sthothiram HQ Engதமிழ்

Hema Johnhuatong
sarah_boilardhuatong
Lirik
Rekaman

ennil adanga எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

ennil adanga எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

innaal varai இந்நாள் வரை

en vaalvile neer என் வாழ்விலே நீர்

seitha nanmaike செய்த நன்மைக்கே

innaal varai இந்நாள் வரை

en vaalvile neer என் வாழ்விலே நீர்

seitha nanmaike செய்த நன்மைக்கே

aaha ennil adanga ஆஹா எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

aha ennil adanga ஆஹா எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

music

vanathi vanangal வானாதி வானங்கள்

yavum,adin keelulla யாவும்,அதின் கீழுள்ள

aagayamum,boomiyil ஆகாயமும்,பூமியில்

kankindra yavum காண்கின்ற யாவும்

karta ummai கர்த்தா உம்மைப்

potrume போற்றுமே

music

vanathi vanangal வானாதி வானங்கள்

yavum,adin keelulla யாவும்,அதின் கீழுள்ள

aagayamum,boomiyil ஆகாயமும்,பூமியில்

kankindra yavum காண்கின்ற யாவும்

karta ummai கர்த்தா உம்மைப்

potrume போற்றுமே

ennil adanga எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

ennil adanga எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

music

kaatinil valgindra காட்டினில் வாழ்கின்ற

yavum,kadum katrum யாவும்,கடும் காற்றும்

pani thooralum பனித் தூறலும்

naatinil vaalgindra நாட்டினில் வாழ்கின்ற

yaavum,natha ummai யாவும்,நாதா உம்மைப்

potruthey போற்றுதே

music

kaatinil valgindra காட்டினில் வாழ்கின்ற

yavum,kadum katrum யாவும்,கடும் காற்றும்

pani thooralum பனித் தூறலும்

naatinil vaalgindra நாட்டினில் வாழ்கின்ற

yaavum,natha ummai யாவும்,நாதா உம்மைப்

potruthey போற்றுதே

ennil adanga எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

ennil adanga எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

music

vala vayathullor வால வயதுள்ளோர்

yarum,migum vayadal யாரும்,மிகும் வயதால்

muthirnthorgalum முதிர்ந்தோர்களும்

baalagar tham பாலகர் தம்

vayinalum, padi வாயினாலும்,பாடி

ummai potruvare உம்மைப் போற்றுவாரே

music

vala vayathullor வால வயதுள்ளோர்

yarum,migum vayadal யாரும்,மிகும் வயதால்

muthirnthorgalum முதிர்ந்தோர்களும்

baalagar tham பாலகர் தம்

vayinalum, padi வாயினாலும்,பாடி

ummai potruvare உம்மைப் போற்றுவாரே

ennil adanga எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

aaha ennil adanga ஆஹா எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

innaal varai இந்நாள் வரை

en vaalvile neer என் வாழ்விலே நீர்

seitha nanmaike செய்த நன்மைக்கே

innaal varai இந்நாள் வரை

en vaalvile neer என் வாழ்விலே நீர்

seitha nanmaike செய்த நன்மைக்கே

aaha ennil adanga ஆஹா எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

aha ennil adanga ஆஹா எண்ணில் அடங்கா

sthothiram deva ஸ்தோத்திரம் – தேவா

endrendrum naan என்றென்றும் நான்

paduven பாடுவேன்

Glory to Jesus Christ

Selengkapnya dari Hema John

Lihat semualogo