🎈🎈🎧🎵🎵Jayachithra🎹📯🎸🎸
ஆண் மாதுளங்கனியே ..ஏஏ
நல்ல மலர்வனக் குயிலே..
மரகதமணியே
என் மயில் இளம் மயிலே ..
மாரன்கணை
போடும் விழியே..ஏஏ
மாலை தன்னில்
பாடும் மொழியே..ஏஏ
மாறன் கணை
போடும் விழியே.
.🎶🎶🎶
இளம் மாலை தன்னில்
பாடும் மொழியே ..
🎶🎶🎶🎶🎶
மாதுளங்கனியே ..
நல்ல மலர் வனக் குயிலே..
மரகதமணியே
என் மயில் இளம் மயிலே..
💕Subscribe RJ Kailashvicky
YouTube Channel💕
ஆண்: தங்க மலர்ப்பாதம்
மேவி
தாளத்தோடு கொலுசு போல
அங்கும் இங்கும் ஆடி பார்க்கும்
ஆசை எனக்கு
பெண்:ஓஓ.. செங்கமலர்போல
தேவி
தேரிலேறி உன்னை கூட..
இங்கு வந்த நேரம்
என்ன காதல் வழக்கு..
ஆண்: அள்ளி அள்ளி கூடும்போது
ஆசைவளர..ஏஏ
அங்கமெங்கும் காதல் என்ற
பூவும் மலர...ஏஏ
பெண்: கிள்ளி கிள்ளி
வாசம் பார்க்க
மோகம் தொடர..ஏஏ
சொல்லிச்சொல்லி
காமதேவன்
பானம் படர..ஏஏ
ஆண் : என்னை தினம்
பாடும் குயிலே ..ஏஏ
பெண்:(சிரிப்பு)
ஆண்: வண்ணம் கொண்டு
ஆடும் மயிலே..
🎶🎶
ஆண்: மாதுளங்கனியே
நல்ல மலர்வன குயிலே .
பெண்:ஓஓஹாே..
ஆண்: மரகதமணியே
என் மயில் இளம்மயிலே
பெண்: ஆஹாஆஆ..
💕Subscribe RJ Kailashvicky
YouTube Channel💕
பெண்: ஆஆஆஆஆ
ஆஆஆஆ..
ஆஆஆஆ
ஆஆஆஆ..
ஆண்: உச்சி முதல்
பாதம் தோறும்
நேரில் காண போதை ஏறும்
கொஞ்சிக் கொஞ்சி
கூடவேண்டும் காலம்தோறும்
பெண்: ஓஓஹோ..
வெற்றிக்கொடி ஏற்றி ஏற்றி
வேகமாக தேரே ஓட்டி
சுற்றிவந்த
ராஜராஜன் உன் தாள் போற்றி..
ஆண்: முற்றுகையை போட்டபோது
மோகம் விடுமோ..ஒஒ
முன்னிருக்கும் மோக வாசல்
தாகம் விடுமோ..ஓஓ
பெண்: கட்டளைக்கு
வேலி போட
வேண்டும் தலைவா..ஆஆ
காதலிக்கு நாணம் மேலும்
கூடும் அல்லவா..ஆஆ
ஆண்: மோகம் இசை
பாடும் உடலே..ஏஏ
காமன் விளையாடும்
திடலே..ஏஏ
ஆண்:மாதுளங்கனியே
.நல்ல மலர்வன குயிலே
பெண்: ஓஓ..
ஆண்: மரகதமணியே
என் மயில் இளம்மயிலே ..
பெண்:மாறன் கணை
போடும் விழியே..ஏஏ
மாலை தன்னில்
பாடும் மொழியே..ஏஏ..
மாறன் கணை
போடும் விழியே .ஏஏ.
இளமாலை தண்ணில்
பாடும் மொழியே...ஏஏ
ஆண்: மாதுளங்கனியே
நல்ல மலர்வன குயிலே
பெண:ஓஓ...
ஆண்:மாதுளங்கனியே
நல்ல மலர்வன குயிலே....
🙏🌷Thank you very much 🌷🙏