menu-iconlogo
huatong
huatong
avatar

Marakkuma Sezhum

Jayachithrahuatong
꧁ঔৣ☬ஜெயசித்ரா♛༻꧂huatong
Lirik
Rekaman
பெ: மறக்குமா

செழும் மலரை காற்று

மறக்குமா...

அலைகளே...

எழும் நெஞ்சம் ஓய்ந்து

கிடக்குமா

மருவும் தோகை பிரியுமா

பருவலீலை பாவமா

மதுவில் நீந்த கலக்கமா

மடியில் ஏந்த தயக்கமா

மயக்கமா…

மயக்கமா…

மயக்கமா… ஆ ஆ ஆ..

ஆ: மறக்குமா

செழும் மலரை காற்றும்

மறக்குமா

அலைகளே

எழும் நெஞ்சம் ஓய்ந்து

கிடக்குமா

தழுவச்சொன்ன

சொர்க்கமா

அழகில் பூத்த

சொப்னமா

எழுதச் சொன்ன

காவ்யமா

எவ்வனதின் பாடமா

மயக்கமா…

மயக்கமா…

மயக்கமா…ஆ ஆ ஆ..

பெ:மறக்குமா

செழும் மலரை காற்று

மறக்குமா

Happy Singing

Ready

ஆ: கன்னி வீணை நீயோ

கைகள் மீட்ட சொல்ல

இசையும் லயமும்

இங்கே இணைய..

பாரிஜாத பூவும் மெல்ல

மங்கை போலே

விழிமேல் தினமே

ஏதோ வரைய

பெ: மான்இனம் போல்

உன்னை கன்னி மேவ

என்னை தழுவ

மருவ நாளும் வருக

காதல் என்பதென்ன

கண்ணிரண்டும் சொல்ல

பயிலும் இளமான்

நானும் உருக

ஆ: பெண்ணருத்தி

வாய்த்தபோது

காதல் விளையும்

கைகள் இணையும்

பெ: நெஞ்சிரண்டை

நீங்கிடாது

ஆசை சலனம்

அதுதான் விரஹம்

ஆ: நாயகனை பார்த்ததோ

நல்ல பெண்மை

ஏங்குதோ

பெ: கட்டழகு கூடுதோ

கட்டில் மொழி

பாடுதோ

அரசும் ஒருநாள்

தருவேன் இனிமேல்

மயங்க

ஆ: மறக்குமா

செழும் மலரை காற்று

மறக்குமா

பெ: அலைகளே

எழும் நெஞ்சம் ஓய்ந்து

கிடக்குமா

பெ: மாலை வேளை

மீண்டும்

மையல் கூடும் போது

உறுகும் கனியும்

இங்கே இளமை

தேவகானம் என்று

சிந்து பாட இன்றும்

மலரும் மலர்தான் ஆசை

தலைவி

ஆ: வஞ்சி தந்த

வார்த்தை

வேதமந்திரமாக

மெதுவாய் மனதில்

வாஞ்சை வளர

மேனி இங்கும் மின்ன

நான் அணைத்து பின்ன

உடலும் உயிரும்

இங்கே குளிர

பெ: பாவ கிளி இன்று

கொஞ்ச

விரகம் குறையும்

தேனில் விளையும்

ஆ: தேனுதடு ஈரமாக

மலரின் மடலும்

மடியில் படரும்

பெ: வானவில்லும்

தோகைபோல்

நேரில் நின்றதல்லவோ.....

ஆ: அமுதத்தின்

வாசல் போல்

சின்ன இதழ்

அல்லவோ

தினமே தழுவ

சுகமே நலமே மலர

பெ: மறக்குமா

செழும் மலரை காற்று

மறக்குமா

ஆ: அலைகளே

எழும் நெஞ்சம் ஓய்ந்து

கிடக்குமா

பெ: மருவும் தோகை

திரியுமா

பருவ லீலை பாவமா

ஆ: எழுதச் சொன்ன

காவ்யமா

எவ்வனதின் பாடமா

பெ: மயக்கமா….

ஆ: மயக்கமா….

ஆ/பெ: மயக்கமா….

ஆ: மறக்குமா

பெ: செழும் மலரை காற்று

மறக்குமா

பெ: அலைகளே

ஆ: எழும் நெஞ்சம் ஓய்ந்து

கிடக்குமா

Selengkapnya dari Jayachithra

Lihat semualogo
Marakkuma Sezhum oleh Jayachithra - Lirik & Cover