menu-iconlogo
logo

Enna Naan Seiven (From "Meyaadha Maan")

logo
Lirik
மியூசிக்

ஊஊஊஊஊ

ஏஹேஹேஹேஹஹே

ஊஊஊஊஊ

ஏஹேஏஹேஏஹே

மியூசிக்

என்ன நான் செய்வேன்

உன்னோட சேர

என்ன நான் செய்வேன்

உன்னோட சேர

மீயுசிக்

என்ன நான் செய்வேன்

உன்னோட சேர

என்ன நான் செய்வேன்

உன்னோட சேர

என்ன நான் செய்வேன்

உன் சோகம் தீர

என்ன நான் செய்வேன்

உன் கூடா மாற

உன் கூடா மாற

என்ன நான் செய்வேன்

உன்னோட சேர

என்ன நான் செய்வேன்

உன்னோட சேர

ஊஹூஊஹூ ஊஹூ ஊஹூ

ஏஹே ஹேஹேஹே

ஊஹூஊஹூ ஊஹூ ஊஹூ

மியூசிக்

பால் வெளிய கடலாக்கவா

வளர்பிறைய படகாக்கவா

நிலவொளிய வலையாக்கவா

உன் நிழல சிறையாக்கவா

என்ன நான் செய்வேன்

வான் மேகம் தூர

என்ன நான் செய்வேன்

என் தாகம் தீர

என்ன நான் செய்வேன்

உன் கூட ஆட

என்ன நான் செய்வேன்

உன் கூட பாட

உன் கூட வாழ

உன் கூட வாழ

என்ன நான் செய்வேன்

உன்னோட சேர

என்ன நான் செய்வேன்

உன்னோட சேர

ஊஹூ ஹூஹூ

ஏ ஹே ஹேஹே

ஊஹூ ஹூஹூ

ஹூ ஹூ ஹூ

Enna Naan Seiven (From "Meyaadha Maan") oleh Kalyani Nair - Lirik & Cover