menu-iconlogo
huatong
huatong
avatar

Velvetta Velvetta

Mano, Chitrahuatong
nanacyndi5huatong
Lirik
Rekaman
து துத்து து துத்து து தூ….

து துத்து து துத்து து தூ….

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

ஏ வெல்வட்டா வெல்வட்டா

மெல்ல மெல்ல தொட்டுட்டா

கனவுக்குள் தள்ளிவிட்டுட்டா

ஏ மன்மதன் கல்வெட்டா

மனசுக்குள் நின்னிட்டா

கண்ணாலே மேளம் கொட்டட்டா

கண்ணாலே தூக்கம் கெட்டுட்டா

என்னத்தான் ஏலம் விட்டுட்டா

சிக்காமல் சிக்கிட்டா

சொக்காமல் சொக்கிட்டா

ஊட்டிக்கு டிக்கெட் வாங்கிட்டா

ஏ வெல்வட்டா வெல்வட்டா

மெல்ல மெல்ல தொட்டுட்டா

கனவுக்குள் தள்ளிவிட்டுட்டா

ஏ மன்மதன் கல்வெட்டா

மனசுக்குள் நின்னிட்டா

கண்ணாலே மேளம் கொட்டட்டா

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

நீ என்ன காமனுக்கு மகனா மகனா

என் நெஞ்சில் அம்பு விட்ட

மாயம் என்ன மாயம் என்ன

நீ என்ன பெளர்ணமிக்கு மகளா மகளா

என் நெஞ்சில் சமுத்திரத்தின்

ஓசை என்ன ஓசை என்ன

நெத்தியில சுருண்ட முடி

ஓஹோ

உன்னை சுத்தி வளைக்குதய்யா

ஓஹோ

நெத்தியில சுருண்ட முடி

ஓஹோ

ஓஹோ

ஓஹோ

என்னை சுத்தி வளைக்குதடி

ஓஹோ

ஓஹோ

ஓஹோ

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

ஏய்

உன் பார்வை தீண்டுவந்த சுகமே சுகமே

எப்போதும் வேண்டுமென்று

கேட்டிருப்பேன் கேட்டிருப்பேன்

உன் நெஞ்சில் நான் உறங்கும் வரமே வரமே

எப்போதும் கூடும் என்று

பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்

முத்தம் விட்டு முத்தெடுக்கவோ

ஓஹோ

வெண்ணிலவை தத்தெடுக்கவோ

ஓஹோ

முத்தம் விட்டு முத்தெடுக்கவா

ஓஹோ

ஓஹோ

ஓஹோ

வெண்ணிலவை தத்தெடுக்கவா

ஓஹோ

ஓஹோ

ஓஹோ

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

ஏ வெல்வட்டா வெல்வட்டா

மெல்ல மெல்ல தொட்டுட்டா

கனவுக்குள் தள்ளிவிட்டுட்டா

ஏ மன்மதன் கல்வெட்டா

மனசுக்குள் நின்னிட்டா

கண்ணாலே மேளம் கொட்டட்டா

கண்ணாலே தூக்கம் கெட்டுட்டா

என்னத்தான் ஏலம் விட்டுட்டா

சிக்காமல் சிக்கிட்டா

சொக்காமல் சொக்கிட்டா

ஊட்டிக்கு டிக்கெட் வாங்கிட்டா

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

ஏ லக்கு லே லக்கு ஏலே லே லே லே

Selengkapnya dari Mano, Chitra

Lihat semualogo