upload by bro.
Margochis Praise the Lord 00:30
நான் பாட வருவீரையா
நான் போற்ற மகிழ்வீரையா
நான் பாட வருவீரையா
நான் போற்ற மகிழ்வீரையா
என் வாழ்விலே வந்தீரையா
புது வாழ்வு தந்தீரையா
என் வாழ்விலே வந்தீரையா
புது வாழ்வு தந்தீரையா
நான் பாட வருவீரையா
நான் போற்ற மகிழ்வீரையா
Break 01:50
தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே
தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே
நான் பாட வருவீரையா
நான் போற்ற மகிழ்வீரையா
Break 03:06
இமைபொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
இமைபொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்
நான் பாட வருவீரையா
நான் போற்ற மகிழ்வீரையா
நான் பாட வருவீரையா
நான் போற்ற மகிழ்வீரையா