இசையமைப்பாளர் : பரணி
பெண் : ஸுக்லாம் பாரதராம்
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ பேசிட்டு போனாலும்
பேசாம போனாலும் பேசிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ பேசிட்டு போனாலும்
பேசாம போனாலும் பேசிகிட்டே
தான் இருப்பேன் நான் பேசிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : { அடி கிழவியான
பின்னே அட கிட்டாது இந்த
வாய்ப்பு நல்ல இளமை
இருக்கும் போதே இணைஞ்சிக்க
இதுதான் நல்ல வாய்ப்பு }
ஆண் : { அடி கிழவியான
பின்னே அட கிட்டாது இந்த
வாய்ப்பு நல்ல இளமை
இருக்கும் போதே இணைஞ்சிக்க
இதுதான் நல்ல வாய்ப்பு }
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ அமைதியா பார்த்தாலும்
கோவமா பார்த்தாலும் ரெண்டையுமே
நான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே
நான் ரசிப்பேன்
ஆண் : உன்ன காலையில்
பாா்த்தாலும் மாலையில்
பாா்த்தாலும் முத்தம் கொடுக்க
தான் நினைப்பேன் ஒரு முத்தம்
கொடுக்க தான் நினைப்பேன்
ஆண் : { உன் கொலுசு இசைய
திருடி ஒரு சிம்பொனி பண்ண
போறேன் உன் உருவ படத்த
வரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க
போறேன் }
ஆண் : { உன் கொலுசு இசைய
திருடி ஒரு சிம்பொனி பண்ண
போறேன் உன் உருவ படத்த
வரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க
போறேன் }
ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும்
சிரிக்காம போனாலும் ரசிச்சிகிட்டே
தான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : உன்ன கனவில
பாா்த்தாலும் நேருல
பாா்த்தாலும் நினைச்சுகிட்டே
தான் இருப்பேன் உன்ன
நினைச்சுகிட்டே தான்
இருப்பேன்
ஆண் : { அட வருஷத்தில் ஒரு
முறை தான் இந்த காதலர்
தினம் வருது அடி உனக்கும்
எனக்கும் மட்டும் தான் அது
வருஷம் முழுதும் வருது }
ஆண் : { அட வருஷத்தில் ஒரு
முறை தான் இந்த காதலர்
தினம் வருது அடி உனக்கும்
எனக்கும் மட்டும் தான் அது
வருஷம் முழுதும் வருது }
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்